பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலையில், அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ வழங்கியுள்ளது.
ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ! இந்தியா
“தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு? தமிழ்நாடு