• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா வருகிறார் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைவர்..!! காரணம் இதுதானாம்..!!

    டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Mon, 01 Jun 2026 19:21:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cockroach-janata-party-leader-visiting-india-on-june-6th

    அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்ற அபிஜித் தீப்கே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி ஜூன் 6-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் இயக்கத்தின் தலைவரான அபிஜித் தீப்கே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

    நீட் (NEET-UG) தேர்வில் ஏற்பட்டுள்ள பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவத்தால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

    “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதையில் நின்று, அமைதியான முறையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது குரல் ஒன்றுபட்டால், அரசு நிச்சயம் செவிசாய்க்கும்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்த அபிஜித், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆதரவாளர்களை போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    Cockroach Janata Party

    ஜூன் 6-ம் தேதி சனிக்கிழமை காலையில் டெல்லி விமான நிலையத்திற்கு வரும் தன்னுடன் ஆதரவாளர்கள் இணையுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அதன்பின் அனைவரும் ஜந்தர் மந்தருக்கு சென்று, அமைதியான போராட்டத்திற்கு அனுமதி கோரி நாடாளுமன்ற நோக்கி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

    சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுவரும் அபிஜித் தீப்கேவின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அபிஜித் தீப்கேவின் இந்த நடவடிக்கை மாணவர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைதிப் போராட்டம் மூலம் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் கொந்தளிப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சென்னை டூ டெல்லி..! பரபரக்கும் அரசியல்.. முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!

    மேலும் படிங்க
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    அரசியல்
    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    தமிழ்நாடு
    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share