• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மெரினாவை அடுத்து கொடிசியாவுக்கு பூட்டு... கோவையில் போலீஸ் படை குவிப்பு... தவெக அரசு அதிரடி...!

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
    Author By Amaravathi Fri, 24 Jul 2026 14:52:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    codissia under covai police protest

    கோவை கொடிசியா மைதானத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்காக மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும்  டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மாணவர்கள்,  இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு  தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் , அதற்கு ஆதரவாகவும் 

    டெல்லியில் நடைபெறும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னையிலும் மாணவர்கள் போராட தொடங்கினர். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒருங்கிணைந்த குரல் இப்போது இந்திய அளவில் பரவ வேண்டும் என்கிற வலியுறுத்தலுடன் புதிய போராட்ட அழைப்பு வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: போராட்டத்தில் குதித்த லயோலா கல்லூரி மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்.. ரத்தாகுமா நீட்..?

    தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட இந்த அழைப்பு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் இந்தத் தேர்வு செயல்படுவதாக பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியும், மத்திய அரசின் அணுகுமுறை மாறாமல் உள்ளது. இந்தச் சூழலில் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மெரினாவிற்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!

    ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக மெரினா புரட்சி வெடித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மெரினாவில் குவிந்துவிடாமல் தடுக்க 2 துணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் 200 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் கூடிவிடாமல் தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

    இதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லம், திமுக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நீட் எதிர்ப்பு  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கொடிசியா மைதானத்தில் மாணவர்கள்,  இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை தொடங்கி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்  உதவி ஆணையாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடிசியா வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களை நடத்த திரண்டால் ஆரம்ப கட்டத்திலேயே அவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: தலைநகரை கடந்து பரவிய போராட்ட ’தீ’... தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் தகிக்கும் மாணவர்கள் போராட்டம்...!

    மேலும் படிங்க
    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு  ராஜினாமா!

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா
    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மத்திய அமைச்சரவையில் திடீர் திருப்பம்!" - மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!

    இந்தியா

    "47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!" - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி!  

    இந்தியா
    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    தமிழ்நாடு
    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    இந்தியா
    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share