• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஆர்.எஸ்.எஸ், பாஜக சதிய முழுமையாக முறியடிப்போம்” ... பட்டியல் போட்டு பொளந்தெடுத்த ராகுல் காந்தி...! 

    தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறது பாஜக. நான் நாட்டை ஒற்றுமைப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினேன்
    Author By Amaravathi Mon, 20 Apr 2026 14:07:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    comgress leader rahul gandhi slams BJP

    தமிழக சட்டமன்றத் தேர் தலை முன்னிட்டு மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் தனியார் கல்லூரி மைதானத்தில் இன்று  பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு திட்டம் 1.31 கோடி. மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். எங்கள் கூட்டணி தொடர்ந்து செய்யும். ஆயிரத்யை 2000 ரூபாயாக உயர்த்தி தருவோம். மூத்த குடிமக்களும் மாற்று திறனாளிகளும் 2000 ரூபாய் பெறுவார்கள். முதன் முறையாக சொத்துவாங்கும் பெண்களுக்கு முழுமையான பத்திரபதிவு கட்டண சலுகை உண்டு. அரசு காலிபணியிடங்கள்  300 நாட்களில் நிரப்பபடும். ஆர்.எஸ்.எஸ் பாஜக சதிய முழுமையாக முறியடிப்போம்.

    தமிழ்நாட்டுக்கு வரும்போது காமராஜரை நன்றியோடு நினைப்பேன். அவர் ஆட்சியில் கல்விக்காக, உயர்கல்வியை வளர்த்தெடுக்க, தமிழக வளர்ச்சிக்காக செய்தவற்றை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறது பாஜக. நான் நாட்டை ஒற்றுமைப்படுத்த பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினேன். நாடு ஒற்றுமையை உருகுலைக்கும் கொடும் செயலாக சிறுபான்மையினரை தாக்குகிறார்கள், சிதைக்கிறார்கள். சிறுபான்மையினர் வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பற்ற வாழ்க்கை வாழ்வதாக அச்ச உணர்வை அடைந்துளனர்.

    கிறிஸ்தவராக, இஸ்லாமியராக, சீக்கியராக, பழங்குடியினராக இருப்பவர்களின் உரிமைகளை பறித்து, வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் மீது வன்முறையை ஏவி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்களை தோற்கடிக்க வேண்டும். 

    இதையும் படிங்க: "டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறது பாஜக... ஆனால்..” - ட்விஸ்ட் வைத்து பேசிய ராகுல் காந்தி...!

    இந்தியாவில் வெறுப்பு அரசியலை விதைக்க முடியாது, அன்பால், ஒற்றுமையால் நிறைந்த நாடு. பாஜக காங்கிரஸ் சித்தாந்தத்த்துக்கும் உள்ள வித்தியாசம். இறுதியில் காங்கிரஸ் தத்துவம்தான் வெற்றிப்பெறும் என்று பாஜக-வுக்கும் தெரியும். காங்கிரஸ் இறுதியில் வெல்லும் என்பது பிரதமரின் மனதுக்கு தெரியும். உங்களை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன். அன்புக்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். தமிழர்களுக்கும் தெரியும்.

    எனக்கும் தமிழர்களுகும் உள்ள உறவை அனைவரும் அதிவார்கள். அது அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு.  அனைவரும் என் பாட்டி இந்திரா மீது, தந்தை ராஜீவ் மீதும் பாசம் கொட்டீனீர்கள். என்மீதும் பாசம் கொட்டுகிறீர்கள் அந்த அன்பை நான் போற்றி வருகிறேன். அரசியல் அடுத்து வருவது தமிழக மக்கள் மீதான அன்பு அடிப்படையான மாறாத அன்பு. நான் தமிழனகா பிறக்கவில்லை ஆனால் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக நினைக்கிறேன் என்றார். 
     
    இதையும் படிங்க: அனல் தெறிக்கும் அரசியல் களம்... இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை... எங்கெல்லாம் பரப்புரை?

    மேலும் படிங்க
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா

    செய்திகள்

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share