• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ஏன் தவிர்த்தார்.? குடையும் கார்கே!

    பாகிஸ்தானுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும்ன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார் , கட்சியைவிட நாடு உயர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.
    Author By Jagatheswari Tue, 06 May 2025 22:41:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress leader Mallikarjuna kharge asky why pm modi skipped Kashmir programme

     பாகிஸ்தானுக்கு எதிரான  அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும்ன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்
    , கட்சியைவிட நாடு உயர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்று பேசினார். "கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. அதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது ஓர் உளவுத்துறை தோல்வி என்றும், அதை சரிசெய்ய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால், உளவுத்துறை போதுமான வலுவுடன் இல்லை என்பதை அறிந்திருந்தும் அரசு ஏன் முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறியது என்கிற கேள்வி எழாமல் இல்லை.

    Congress

    பயங்கரவாத தாக்குதல் குறித்த அச்சத்தை நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் அரசுக்குத் தெரிவித்திருந்தன. அதன் காரணமாகத்தான் பிரதமர் மோடி தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். எனது கேள்வி என்னவென்றால், பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தெரிவித்த போதும் அரசு ஏன் உரிய எச்சரிக்கையை விடுக்கவில்லை. பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் முழுமையாக உறுதுணையாக இருக்கிறது  என்று அரசிடம் கூறியுள்ளோம்.

    Congress

    பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையை எடுத்தாலும் நாங்கள் அவர்களுடன் நிற்போம். ஏனெனில், நாடு மிகப் பெரியது. அதற்குப் பிறகுதான் கட்சி, மதம், சாதி எல்லாம். நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் நாங்கள். நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தியாகம் செய்துள்ளனர். மகாத்மா காந்தி நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார். ஆனால், ஒரு துரோகி அவரை சுட்டுக்கொன்றார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசை வலியுறுத்தினர். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு கோருபவர்கள் நாட்டைப் பிரிக்க விரும்புகிறார்கள் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது அவரே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு பல்பு.. சசி தரூர் விளக்கத்தால் அம்பலம்!

    Congress

    இது காங்கிரஸ் கட்சிக்கும், நமது தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அதோடு, இது நரேந்திர மோடியின் தோல்வியும் கூட. எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு பொதுமக்களுக்காகப் பாடுபட வேண்டும், பொது நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராட வேண்டும். நாடு பொருளாதார ரீதியாக வலுவடைந்து வருவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், நாட்டின் ஏழைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வெறும் காகிதத்தில் புள்ளிவிவரங்களைக் மட்டும் காட்டுவது உதவாது.

    Congress

    நாட்டின் ஒற்றுமைக்காக, நேஷனல் ஹெரால்ட், குவாமி ஆவாஸ், நவ்ஜீவன் ஆகிய மூன்று பத்திரிகைகளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இந்தப் பத்திரிகைகள் மக்களை சுதந்திரத்திற்காக விழித்தெழச் செய்வதற்காக வெளியிடப்பட்டன. இந்த செய்தித்தாள்களை உயிர்ப்புடன் வைத்திருக்க சோனியா காந்தி கடுமையாக உழைத்தார்.
    ஆனால், இன்று பாஜகவினர் அவர் மீது அமலாக்கத்துறை மூலம் வழக்குத் தொடுக்கின்றனர். நாட்டின் சுதந்திரத்திற்காக பாஜகவினர் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை. ஆனால், இன்று அவர்கள்தான் நமது கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள். பாஜகவினர் என்ன செய்தாலும், நாங்கள் பயப்படவோ, தலைவணங்கவோ போவதில்லை" என கார்கே தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்திலிருந்து வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டார்களா, இல்லையா..? டவுட்டு கிளப்பும் நயினார்.!

    மேலும் படிங்க
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்

    செய்திகள்

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

    தமிழ்நாடு
    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதி பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share