• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி பதவி விலக கோரி உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Thenmozhi Kumar Mon, 28 Sep 2026 18:36:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Protests in Ulundurpet Demanding Resignation of Election Commissioner Gyanesh Kumar

    நாடு முழுவதும் நடைபெற்ற வாக்குத் திருட்டுச் சம்பவங்களைக் கண்டித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, தேர்தல் ஆணையரின் உருவப்படத்தைத் தீயிட்டுக் கொளுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோரைப் போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் இதயத்துல்லா தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், மத்திய பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: அஜித் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சி துவக்கம்! உளுந்தூர்பேட்டையில் உருவானது தமிழக மக்கள் கழகம்!

    Congress protest

    அப்போது, ஆர்ப்பாட்டக் களத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர், மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் உருவப்படத்தைத் திடீரென நடுரோட்டில் தீ வைத்து கொளுத்தினர்.

    படத்திற்குத் தீ வைத்ததும் கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து ஆவேசமாக ஊர்வலமாகப் புறப்பட்டு, உளுந்தூர்பேட்டையின் முக்கியப் போக்குவரத்து சந்திப்பான விருத்தாசலம் சாலை சந்திப்புப் பகுதிக்குச் சென்றனர்.

    அங்குச் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் விருத்தாசலம் செல்லும் வழியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக உளுந்தூர்பேட்டை நகரப் பகுதி முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இதையடுத்து விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் இதயத்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    மேலும் படிங்க
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்
    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    இந்தியா
    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வருமான வரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கி CBDT உத்தரவு!

    வருமான வரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கி CBDT உத்தரவு!

    இந்தியா
    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share