• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

    த.வெ.க-அதிமுக கூட்டணி சேர்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள்  காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    Author By Amaravathi Wed, 13 May 2026 20:27:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress slams vijay for admk alliance

    தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் திரு கணபதி சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராகவும் பிஜேபி அரசின் மதவாதத்திற்கு எதிராகவும் வாக்களித்து நீங்கள் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஒரு மாற்றத்தை வேண்டி வாக்களித்து மகத்தான வெற்றியை தங்களுக்கு தந்துள்ளார்கள்.

    தாங்களும் முதல்வராக பதவி ஏற்றவுடன் தமிழக அரசியலில் ஒரு நாகரிகமான அரசியலை முன்னெடுக்கும் விதமாக முன்னாள் முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளீர்கள்.

     ஆனால் அதே சமயம்,ஒரு சில நிகழ்வுகள் எந்த நோக்கத்திற்காக, ஊழலுக்கு எதிராக, மக்கள் வாக்களித்தார்களோ அந்த நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் சிதைப்பதாக உள்ளது.அதிமுக கடந்த  பத்தாண்டுகளாக பிஜேபி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி பல்வேறு வழக்குகளை சந்தித்துள்ளவர்கள் ஒரு சிலர் பிஜேபி தலைமையுடன் வெகு நெருக்கம் காட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைய முனைப்பு காட்டி கூட்டணியை உருவாக்கியவர்கள்.

    இதையும் படிங்க: 5000 பேருடன் தவெகவில் இணைவோம்..! அதிமுக நிர்வாகி பகிரங்க அறிவிப்பு..!

     அவ்வாறிருக்க தாங்கள் நேற்று அத்தகைய அதிமுக நிர்வாகிகளான SP. வேலுமணி, 
    C. விஜயபாஸ்கர் C. V.சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்திருப்பது தங்களுக்கு வாக்களித்த 1.72 கோடி வாக்காளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     இந்த செயல் தங்களது வெற்றிக்காக தங்களது எதிர்காலத்தை பணயமாக வைத்து உழைத்த த.வெ.க தொண்டர்கள் மற்றும் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் நிலவிட வழி செய்கிறது. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைப் போல ஒருவேளை அதிமுக ஒரு பிரிவினருடன் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் இதுவரை ஆண்ட ஊழல் கட்சிகளுக்கும் தங்களது அரசுக்கும் வேறுபாடு இல்லை என்று மக்கள் நினைக்கத் தோன்றும்.

    எனவே,தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து ஊழலற்ற ஆட்சியை அமைக்க உறுதியோடு இருக்க வேண்டுகிறோம்.

    இதையும் படிங்க: டெல்லியில் பேசியாச்சு..! நம்ம ஆட்சிதான்..! எடப்பாடி சொன்னதை உடைத்த சி.வி. சண்முகம்..!

    மேலும் படிங்க
    முதல்வரே இதை செய்யுங்க..! விஜய்க்கு அஞ்சலை அம்மாளின் பேத்தி வைத்த வேண்டுகோள்..!

    முதல்வரே இதை செய்யுங்க..! விஜய்க்கு அஞ்சலை அம்மாளின் பேத்தி வைத்த வேண்டுகோள்..!

    தமிழ்நாடு
    10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் ராஜினாமா எதிரொலி..!  திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

    முதல்வர் விஜய் ராஜினாமா எதிரொலி..! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 60%-ஆக உயர்வு..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 60%-ஆக உயர்வு..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸில் 5 அமைச்சர்கள்..? சிரிப்புடன் சிக்னல் கொடுத்த கார்த்தி சிதம்பரம்..!!

    காங்கிரஸில் 5 அமைச்சர்கள்..? சிரிப்புடன் சிக்னல் கொடுத்த கார்த்தி சிதம்பரம்..!!

    தமிழ்நாடு
    குழம்பிய மக்கள்..! கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தமா..? தமிழக அரசு கொடுத்த விளக்கம்..!

    குழம்பிய மக்கள்..! கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தமா..? தமிழக அரசு கொடுத்த விளக்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share