• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “பொம்பள பொறுக்கி.. டேய்..” ... கோவை விமான நிலையத்தில் சாபக் கச்சேரி... ஆவேசமான இன்ஸ்டா காதலி...!

    என்ன கல்யானம் பன்னிட்டு, அவ கூட ஹனிமூன் போயிட்டு வரியா டா ? பொம்பள பொறுக்கி ... !  என கோவை விமான நிலையத்தில் புதுமண தம்பதியைப் பார்த்து இளம் பெண் ஒருவர் வசைபாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    Author By Amaravathi Thu, 27 Mar 2025 10:01:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Covai Airport Insta lover slams Newly married couple

    என்ன கல்யானம் பன்னிட்டு, அவ கூட ஹனிமூன் போயிட்டு வரியா டா ? பொம்பள பொறுக்கி ... !  என கோவை விமான நிலையத்தில் புதுமண தம்பதியைப் பார்த்து இளம் பெண் ஒருவர் வசைபாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    Covai Airport
    கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கிருந்த வேறு ஒரு இளம் பெண், திடீரேன அந்த ஆணை திட்டி வசைபாட ஆரம்பித்துவிட்டார். அனைவரது முன்னிலையிலும் "என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரையாடா பொம்பள பொறுக்கி" என கணவனை தகாத வார்த்தைகளால்  திட்டி வசைபாடினார். 

    Covai Airport

    இதைத்தொடர்ந்து அங்கு இருந்த அந்த நபரின் அந்த நபரின் சொந்தக்காரர் ஒருவர் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்றார். அப்பொழுது அவரது கன்னத்தில் அறைந்த அந்த பெண், அவரது சட்டையைப் பிடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தடுக்கச் சென்றபோது காசு இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வீர்களா என கேட்டு வாக்குவாதம் செய்தார்.

    இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி?... சிவி சண்முகத்திற்கு அடித்த ஜாக்பாட்...!

    Covai Airport

    அங்கு இருந்தவர்களை பார்த்த அந்த பெண், இத்தனை பேர் நிற்கிறீர்கள் காரில் அவன் தப்பித்து செல்கிறார், யாரும் அவனை பிடிக்க முடியவில்லை ? என கேள்வி கேட்டு அங்கு இருந்தவர்களை திட்டினார். படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் பார்த்து கேள்வி கேட்டார். இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக வெளியாகியுள்ள தகவலின் படி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜோடி ஹனிமூன் முடித்துவிட்டு திரும்பிய புதுமண தம்பதி என்பதும், தன்னை காதலித்த் ஏமாற்றிய அந்த நபரைத் தான் இளம் பெண்  இஷ்டத்திற்கு வசைபாடியதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: 2026இல் திமுக ஆட்சிக்கு முடிவுரை.. NDA ஆட்சிக்கு தொடக்கவுரை.. டிடிவி தினகரன் ஒரே போடு.!!

    மேலும் படிங்க
    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்
    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share