• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!

    பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் தங்களது ஆதரவாளர்களுடன் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Fri, 05 Jun 2026 20:23:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai south bjp district executive resign

    தேசிய தலைமை மீது அதிருப்தி இல்லை என்றும், மாநில தலைமை மீதே அதிருப்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையுடன் இணைந்து வருகின்றனர். இதனிடையில் பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், தெற்கு மாவட்டத்தின் முன்னாள் தலைவர் வசந்தராஜன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது வசந்தராஜன் கூறியதாவது: நான் கடந்த 1998ம் ஆண்டு கிளை செயலாளராக பாஜகவில் இணைந்து 28 ஆண்டுகள் பணியாற்றினேன். மன்னர் ஆட்சி, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாஜக தான். அத்வானி, வாஜ்பாய், மோடிக்கு கீழ் செயல்பட்டோம். இப்போது பாஜகவில் இருந்து விலகுகிறோம். கோவை தெற்கு மாவட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகியுள்ளோம்.

    இதையும் படிங்க: அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

    அண்ணாமலையுடன் கைகோர்த்து இன்று இணைந்திருக்கிறோம். நாங்கள் பாஜகவில் இருந்து விலகுவது தமிழகத்தில் பாஜகவிற்கு பின்னடைவு தான். பாஜக படுதோல்வி அடைந்த காலத்தில் இருந்தே அக்கட்சியில் பயணித்தோம். 2011 முதல் 2016 ஆண்டுகளில் பொறுப்பில் இல்லாமல் பாஜகவில் பயணித்தேன்.

    மத்திய பாஜகவின் மீது எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மீது அதிருப்தி உள்ளது. தமிழகத்தில் பாஜகவிற்கு 10% வாக்குகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் தோல்வியடைந்த மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் எங்களிடம் பேசி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பே அண்ணாமலை இயக்கத்தைத் துவங்கியிருந்தால் அண்ணாமலை கட்சிக்கு வாக்களித்திருப்போம் என்று கூறி வருகின்றனர்.

    மக்கள் தற்போது புதிய கட்சிக்காக ஏங்கி வருகின்றனர். இதனால் தான் அண்ணாமலையுடன் இணைந்து இருக்கிறோம். அதே நேரத்தில் எந்த நிர்வாகிகளிடமும் நாங்கள் பாஜகவை விட்டு வர வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.

    நாங்கள் மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டோம். இதற்கு உறுதுணையாக இருந்த பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி. தவெகவினர் வேண்டுமானால் அவர்களுக்கும் திமுகவுக்கும் மட்டும் தான் போட்டி என்று சொல்லிக் கொள்ள முடியும். ஆனால் எங்களுக்கு தமிழகத்தில் யாரும் போட்டி இல்லை. நாங்கள் மாற்று சிந்தனையில் அரசியல் கட்சியை தொடங்குகிறோம். இளைஞர்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம்.

    தமிழகத்தில் தேசிய சிந்தனை உள்ளது. அதன் அடிப்படையிலேயே தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்போகிறோம். அண்ணாமலை இல்லாத பாஜக தொய்வை சந்திக்கப்போகிறது. எங்கள் இயக்கம் தமிழக மற்றும் தமிழ் மண் சார்ந்தே இயங்க இருக்கிறது. பாஜக நல்லது செய்தால் வரவேற்போம். அதே நேரத்தில் பாஜக தவறு செய்தால் அதனை கடுமையாக விமர்சிப்போம்.

    இதையும் படிங்க: "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    மேலும் படிங்க
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு

    செய்திகள்

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share