• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் துயரம்...! அரசு வேலை வழங்குவதா..? பாதிப்பு பயங்கரமா இருக்கும்..! CPI எம். பி. சுப்புராயன் எச்சரிக்கை..!

    கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சிபிஐ MP சுப்பராயன் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 09 Jul 2026 09:31:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpi mp subbarayan

    தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் பிரச்சாரக் கூட்டங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் மரணங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிபிஐ எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக வெளியாகியுள்ளது.

    அந்த சோக சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வேலை வழங்கும் அறிவிப்பு வெளியான நிலையில், இத்தகைய முடிவுகள் ஜனநாயக அமைப்புக்கு உகந்ததல்ல என்று சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். “அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்து நடத்திய கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்” என்று கூறியுள்ளார்.

    Cm vijay

    மேலும், இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கே உரியது என்றும், அந்தக் கட்சிகள்தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, அரசின் தலையில் சுமத்த முயல்வதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது என்று அவர் தெளிவாக எச்சரித்தார்.

    இதையும் படிங்க: ஏன் இப்படி..? உதயநிதி பேசியது அரசியல் பிழை..! சிபிஐ வீரபாண்டியன் அதிருப்தி..!!

    இத்தகைய நடைமுறை தொடர்ந்தால், அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்தும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் போக்கு அதிகரிக்கும் என்ற அச்சத்தையும் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கருத்து தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்ற குரல்கள் எழுந்தாலும், மறுபுறம் அரசியல் கட்சிகளின் அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசு முழு பொறுப்பை ஏற்பது சரியல்ல என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: ஆதவ் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கனும்..! கரூர் கணக்கு... CPI வீரபாண்டியன் அறிவுரை..!!

    மேலும் படிங்க
    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!!  4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!! 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    குற்றம்
    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    அரசியல்
    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    அரசியல்
    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share