• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இயற்கை எழுதிய உங்கள் பெயர்!! நாசாவின் புதிய வசதி! 'Your Name in Landsat'.! புது ட்ரெண்ட்!

    நாசா இணையதளத்தில் உள்ள புதிய வசதியைப் பயன்படுத்தி, உங்களது பெயரை, பூமியின் இயற்கை அமைப்பு கொண்டு படமாக உருவாக்குவது, டிரெண்டாக மாறியுள்ளது.
    Author By Pandian Wed, 29 Apr 2026 10:34:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Create Your Name with NASA Landsat Satellite Images | Your Name in Landscape Trend Goes Viral

    நாசா அறிமுகப்படுத்திய புதிய வசதி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று டிரெண்டாக மாறியுள்ளது. 'Your Name in Landsat' என்ற இந்த இன்டராக்டிவ் கருவியின் மூலம், எவரும் தங்கள் பெயரை பூமியின் இயற்கை அமைப்புகளால் உருவாக்கப்பட்ட அற்புதமான படமாகக் காணலாம்.

    நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இணைந்து நடத்தும் லேண்ட்சேட் (Landsat) செயற்கைக்கோள் திட்டம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விண்வெளிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி, நாசா இந்தப் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. 

    இணையத்தில் 'Your Name in Landsat' என்று தேடி அல்லது நேரடியாக https://science.nasa.gov/specials/your-name-in-landsat/ என்ற பக்கத்துக்குச் சென்று, தங்கள் பெயரை ஆங்கில எழுத்துகளில் டைப் செய்தால் போதும்.

    இதையும் படிங்க: விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர் பத்திரமாக மீட்பு...!

    உள்ளிடப்பட்ட ஒவ்வொரு எழுத்துக்கும், பூமியின் இயற்கை அமைப்புகளான ஆறுகள், ஏரிகள், மலைகள், சமவெளிகள், கடற்கரைகள், பனிப்பாறைகள் போன்றவற்றின் உண்மையான செயற்கைக்கோள் புகைப்படங்கள் தானாக வரிசைப்படுத்தப்படும். இவை ஒன்றிணைந்து அழகிய வடிவில் பெயரை உருவாக்கும். 

    EarthFromSpace

    ஒரே பெயருக்கு கூட பல்வேறு விதமான படக் கலவைகளை இந்தக் கருவி உருவாக்கித் தருகிறது. ஒவ்வொரு எழுத்தின் படத்தின் மீது கர்சரை நகர்த்தினால், அந்தப் புகைப்படம் பூமியின் எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது, அதன் அட்சரேகை, தீர்க்கரேகை உள்ளிட்ட விவரங்களும் தெரியவரும்.

    இந்த வசதி வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், பூமியின் புவியியல் அமைப்புகளை சுவாரசியமாக அறிந்துகொள்ளவும், விண்வெளியில் இருந்து நமது கிரகம் எவ்வளவு அழகாகத் தெரிகிறது என்பதை உணரவும் உதவுகிறது. 

    உருவாக்கப்பட்ட படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரலாம். பலரும் தங்கள் பெயர், குடும்ப உறுப்பினர்கள் பெயர், நண்பர்கள் பெயர் என பலவற்றை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாசாவின் இந்தப் புதிய முயற்சி, பூமியைப் பற்றிய அறிவியல் ஆர்வத்தை மக்களிடம் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. வீட்டில் இருந்தபடியே விண்வெளிப் பார்வையில் பூமியின் அற்புதங்களை ரசிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. இப்போது இணையம் முழுவதும் இந்த டிரெண்ட் நிறைந்துள்ளது.

    இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதனை... மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா... விண்ணில் பாய்ந்தது ஓரியன் விண்கலம்...!

    மேலும் படிங்க
    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!!  பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    சினிமா
    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    அரசியல்

    செய்திகள்

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!!  பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    அரசியல்
    சித்ரா பௌர்ணமி SPECIAL..! விழுப்புரம் TO தி.மலை..! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

    சித்ரா பௌர்ணமி SPECIAL..! விழுப்புரம் TO தி.மலை..! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share