• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “விலையை கேட்டாலே நெஞ்சு வலிக்குதே...” - அதிரடியாக உயர்ந்த சீரகம் விலை... இல்லத்தரசிகள் செம்ம ஷாக்...!

    சீரகம் போன்ற பொருட்களின் விலை உயர்வுக்கு ஆன்லைனில் நடைபெறும் செயற்கையான வர்த்தக சூதாட்டமே முக்கிய காரணம் என சீரக மொத்த வியாபாரி தாழைக்கணி குற்றம்சாட்டினார்.
    Author By Amaravathi Thu, 08 Oct 2026 09:06:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cumin price hit sky high

    தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அரிசி, பருப்பு மற்றும் முக்கிய மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சந்தையில் ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.260 வரை அதிகரித்துள்ளதுடன், பல்வேறு அரிசி ரகங்களின் சில்லறை விலையும் கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, மண்ணச்சநல்லூர் அரிசி கிலோ ரூ.76-க்கும், கல்யாண பொன்னி அரிசி ரூ.76-க்கும், சீரக சம்பா அரிசி கிலோ ரூ.135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, பாசிப்பருப்பு கிலோ ரூ.130 ஆகவும், கடுகு கிலோ ரூ.1,200 ஆகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, சீரகத்தின் விலை கிலோவுக்கு ஒரே நேரத்தில் ரூ.50 அதிகரித்து, ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்... சிக்கிய முக்கிய காவலர்கள்... வெளியானது பகீர் பின்னணி...!

    பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, விளைச்சல் குறைவு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால் அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், ராஜபோகம், மண்ணச்சநல்லூர், அச்சயா உள்ளிட்ட அரிசி ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளதாகவும், பழைய விலையைவிட தற்போது மூட்டைக்கு சுமார் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    பருப்பு வகைகளின் விலை குறித்துப் பேசிய அவர், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து மாறி வருவதாகக் கூறினார். பாசிப்பருப்பு ஒரு மூட்டை வாங்கும்போது ரூ.98 முதல் ரூ.108 வரை இருந்த நிலையில், தற்போது அதன் விலை ரூ.1,512 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதனால் கிலோவுக்கு சுமார் ரூ.10 வரை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், மொத்த விலையில் பொருட்களை வாங்கி சில்லறை விற்பனைக்கு கொண்டு வரும்போது கூலி மற்றும் போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட கூடுதல் செலவுகளும் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அதே நேரத்தில், சீரகம் போன்ற பொருட்களின் விலை உயர்வுக்கு ஆன்லைனில் நடைபெறும் செயற்கையான வர்த்தக சூதாட்டமே முக்கிய காரணம் என சீரக மொத்த வியாபாரி தாழைக்கணி குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், சீரகத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சந்தையில் தினசரி கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். விளைச்சல் நன்றாகவே உள்ள நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் விலை உயர்த்தப்படுவதால், தினசரி சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பதாக அவர் கூறினார்.

    இதனால் அன்றாடம் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட சீரகம், தற்போது ரூ.290 முதல் ரூ.300 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருவது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டையும் பெரிதும் பாதித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது என்ற மனநிலை மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எங்கு சென்றாலும், எந்தப் பொருளை வாங்கினாலும், பல்வேறு வகைகள் மற்றும் தரங்களில் பொருட்கள் கிடைத்தாலும் அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும், விலை குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    மேலும் படிங்க
    3 வாரங்களை கடந்த ‘டோரதி’..!! ஆயிரம் விமர்சனம் வந்தாலும்.. வசூலில் குறையாத புதிய மைல்கல்..!

    3 வாரங்களை கடந்த ‘டோரதி’..!! ஆயிரம் விமர்சனம் வந்தாலும்.. வசூலில் குறையாத புதிய மைல்கல்..!

    சினிமா
    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    இந்தியா
    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியா
    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    தமிழ்நாடு
    ரசிகர்களை மிரளவிட்ட ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே..!! தியேட்டர்ல விட்டதை ஓடிடில பிடிக்க ரெடியா..!

    ரசிகர்களை மிரளவிட்ட ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே..!! தியேட்டர்ல விட்டதை ஓடிடில பிடிக்க ரெடியா..!

    சினிமா
    "ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!

    "ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    இந்தியா
    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியா
    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    தமிழ்நாடு

    "ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!

    தமிழ்நாடு
    பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!

    பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!

    தமிழ்நாடு
    சத்தியபாமா விவகாரம் விஸ்வரூபம்!! மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்!!  திருச்சியில் பரபரப்பு!

    சத்தியபாமா விவகாரம் விஸ்வரூபம்!! மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்!! திருச்சியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share