• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது’.. உச்ச நீதிமன்றம் கண்டிப்பு..!

    மரங்களை வெட்டுவது என்பது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
    Author By Pothyraj Wed, 26 Mar 2025 14:52:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cutting-trees-worse-than-killing-a-human-being-says-Supreme-Court

    ஏராளமான மரங்களை வெட்டுவது என்பது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் வேதனையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மரம் வெட்டியவருக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

    ஆக்ராவில் தாஜ்மஹால் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் காக்க பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாஜ்மஹாலைச் சுற்றியிருக்கும் பகுதி தாஜ் டிராபேஜியம் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என்று உத்தரவுகள் இருக்கின்றன.

    cutting trees

    தாஜ் டிராபேஜியம் மண்டலம் என்பது 10,400 சதுர கி.மீ பகுதி வனப்பகுதியாகும். இந்த பகுதி ஆக்ரா, ப்ரோஜாபாத், மதுரா, ஹத்ராஸ், உ.பியின் ஈத்கா மாவட்டங்கள், ராஜஸ்தானின் பாரத்பூர் ஆகியவற்றை தொட்டுச் செல்லும்.இ ங்கிருக்கும் மரங்களை பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுரா-விருந்தாவனில் உள்ள டால்மியா ஃபார்ம்ஸ் உரிமையாளர் சிவ சங்கர் அகமர்வால், உத்தரவின் பெயரில் 454 மரங்கள் வெட்டிசாய்க்கப்பட்டன. இதை எதிர்த்து பல்வேறுமனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையும் படிங்க: ‘மனிதநேயமற்ற, உணர்வற்ற செயல்’: பலாத்கார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

    cutting trees

    இந்த மனுவின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபெய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜால் புயான் அமர்வில் நேற்று விசாணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்த உத்தரவில் “ சுற்றுச்சூழல் மீறல் வழக்குகளுக்கு எந்தக் கருணையும் காண்பிக்கக் கூடாது. ஏராளமான மரங்களைவெட்டுவது என்பது மனிதர்களைக் கொல்வதைவிட மோசமானது. ஆனால், மனுதாரர் 454 மரங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தாஜ் டிராபேஜியம் மண்டலத்தில் எந்த முன் அனுமதியும் இல்லாமல் வெட்டியுள்ளார். இந்த மரங்களுக்கு அளவாக வேறு மரக்கன்று நட்டு இதுபோல் மரமாக வளர்வதற்கு குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் தேவைப்படும். இதுபோன்று மரங்களை வெட்டுவதை மனிதர்களை கொல்வதைவிட மோசமானதாகப் பார்க்கிறோம். 

    cutting trees

    மரங்கள் குறித்து கணக்கெடுக்க அமைக்கப்பட்ட மத்திய அதிகாரமிக்க குழுவின் அறிக்கையை ஏற்கிறோம். அந்த குழு பரிந்துரை செய்தபடி, ஒரு மரத்துக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் என்பதையும் ஏற்கிறோம்” என உத்தரவிட்டனர்.

    மரம் வெட்டியவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி ஆஜராகி வாதிடுகையில் “மனுதாரர் செய்தது தவறுதான், ஆனால் அபராதத் தொகையை குறைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், அபராதத் தொகையை குறைக்க மறுத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், அகர்வால், அந்தப் பகுதியின் அருகே மரங்களை நட்டு வளர்க்கவேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என உத்தரவிட்டார்.
     
    இதையும் படிங்க: சர்ச்சையான ‘மார்பகத்தை பிடிப்பது பலாத்காரமில்லை’ தீர்ப்பு.. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..!

    மேலும் படிங்க
    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    இந்தியா
    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    தமிழ்நாடு
    "

    "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share