• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி முதல்வர் இல்ல புதுப்பிப்பு முறைகேடு; "ரூ.40 கோடி ஊழல்; கெஜ்ரிவாலின் 'கருப்பு பக்கங்கள்' அம்பலம்"என பாஜக கடும் தாக்கு...

    டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்​ண​யிக்​கப்​பட்ட தொகையை மீறி பல கோடி ரூபாய் அதிகமாக செலவிடப்பட்ட இருப்பதாக சிஏஜி குற்றம் சாட்டியிருந்தது.
    Author By Senthur Raj Tue, 07 Jan 2025 13:20:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Chief Minister's House Renovation Scam; "Rs. 40 crore scam; Kejriwal's 'black pages' exposed" BJP hits hard...

    கெஜ்ரிவாலின் கருப்பு பக்கங்கள் அம்பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஏறத்தாழ 40 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டி இருக்கிறது. 

    இந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்திக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி​யில் உள்ளது. முதல்​வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்​தார். அவருக்கு ஒதுக்​கப்​பட்ட அரசு இல்லத்தை புதுப்பிக்க கோடிக்​கணக்கான ரூபாயை வீணாக செலவு செய்​ததாக பாஜக, காங்​கிரஸ் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. 
    40crore
    இந்நிலை​யில், மத்திய கணக்​குத் தணிக்கை​யாளர் (சிஏஜி) நடத்திய ஆய்வில் பல கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு செய்​துள்ளதாக குற்றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

    இதையும் படிங்க: பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு…எஸ்.வி.சேகர் சிறைத்தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

    இதுகுறித்து சிஏஜி அறிக்கை​யில் கூறப்​பட்​டுள்ள​தாவது:-

    "டெல்லி முதல்வர் அரசு இல்லத்தை புதுப்​பிக்க ரூ.7.9 கோடி நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், ரூ.33 கோடி செலவிடப்​பட்​டுள்​ளது. முதல்வர் இல்லத்​தைப் புதுப்​பிக்​கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்​கியது. அதில் ரூ.28.9 லட்சத்​துக்கு 88 இஞ்ச் எல்ஜி டிவி பொருத்​தப்​பட்​டுள்​ளது. அத்துடன், சோனி உட்பட பல்வேறு நிறு​வனங்​களின் 10 டிவி.க்கள் ரூ.43.9 லட்சத்​துக்கு வாங்​கப்​பட்​டுள்​ளது.

     ரூ.3.2 லட்சத்​தில் பல கதவுகள் கொண்ட பிரிட்ஜ், ரூ.1.8 லட்சத்​தில் மைக்ரோ ஓவன், ரூ.6.5 லட்சத்​தில் ஸ்டீம் ஓவன், ரூ.1.9 லட்சத்​தில் வாஷிங் மெஷின், ரூ.13 லட்சத்​தில் 10 படுக்கை, சோபாக்கள் வாங்​கப்​பட்​டுள்ளன.

    அத்துடன் டெல்லி முதல்வர் இல்லத்​தில் ஆடம்பர குளியல் தொட்டி (ஜாகுஸ்​ஸி), நீராவி குளியல் (சானா), மசாஜ் அறை (ஸ்பா) போன்ற​வற்றை பொதுப் பணித் துறை நிறு​வி​யுள்​ளது. அத்துடன் வேலை​யாட்கள் தங்க ரூ.19.8 கோடி​யில் 7 விடு​திகள் கட்டப்​பட்​டுள்ளன. டெல்லி முதல்வர் இல்லத்​தைப் புதுப்​பிக்​கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்​துள்ளது".

    இவ்வாறு சிஏஜி அறிக்கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

    மேலும் ஆடம்பர பொருட்​கள், ஓவியங்​கள், கலைப் பொருட்கள் என ஏராளமாக வாங்கி முதல்வர் இல்லம் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளது. முதல்வர் அரசு இல்லத்​துக்கு செலவிடப்​பட்ட தொகை, கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் கணக்​கிடப்​பட்​டுள்ளது என்றும், நிறைய ஆவணங்கள் இல்லை என்று சிஏஜி கூறி​யுள்​ளது. 

    இந்த அறிக்கை டெல்லி துணை நிலை ஆளுநரிட​மும் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. பொதுப் பணித் துறை செய்த பணிகள் பல முறை மாற்​றப்​பட்​டுள்​ளது. இதில் பல்வேறு முறை​கேடுகள் நடைபெற்றுள்ளதை சிஏஜி அறிக்கை சுட்​டிக் காட்​டி​யுள்​ளது. 
    40crore
    அதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக கடும் தாக்குதலை கொடுத்துள்ளது. பாஜக மாநில தலைவர் வீரேந்திர சச் தேவா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வரின் இல்லம் தொடர்பாக 139 கேள்விகளை சிஏஜி அறிக்கை எழுப்பி, இதன் மூலம் கெஜ்ரிவாலின் கருப்பு பக்கங்களை அம்பலப்படுத்தியதாக" அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். 

    ரூ. 40 கோடி வரை முறைகேடு

    இது குறித்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. வீரேந்திர சச்தேவா மேலும் கூறுகையில், "2022 ஆம் ஆண்டின் அறிக்கை முதல்வர் இல்லத்துக்கு 33.86 கோடி ரூபாய் செலவழித்ததாக குறிப்பிடுகிறது ஆனால் உண்மையான செலவு மிக அதிகமாக இருந்தது இந்த அறிக்கை 2022 ஆம் ஆண்டு வரையிலான சில இடங்களை பற்றியது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான செலவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை எங்கள் தகவலின் படி பங்களாவில் உள்ள பொருட்களின் இருப்பை சேர்த்தால் உண்மையான செலவு 75 முதல் 80 கோடி வரை இருக்கும் என்றும் குற்றம் சாட்டினார்.
    40crore
    சிஏஜி யின் அறிக்கையை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தந்தையை மாற்றியவர், டெல்லி முதல்வர் அதிஷா" : 'பிரியங்கா கன்னம் கவர்ச்சி பேச்சை' தொடர்ந்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்;

    மேலும் படிங்க
    ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!

    ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!

    அரசியல்
    சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

    சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

    தமிழ்நாடு
    மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!

    மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!

    குற்றம்
    இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!

    இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share