• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரும் என்றும், சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    Author By Pandian Tue, 25 Aug 2026 13:03:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi-Heavy-Rain-Red-Alert-18-Flights-Cancelled-166-Delayed

    டெல்லியில் பெய்து வரும் கனமழையால் தலைநகர் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் முக்கிய சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு போல் காட்சியளித்தது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    கனமழையை தொடர்ந்து டெல்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர்.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மழையின் தாக்கம் காரணமாக 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 166 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானப் பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: குடையை தயாரா வச்சுக்கோங்க!! கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை!! 5 மாவட்டங்களுக்கு வந்தாச்சு அலர்ட்!

    DelhiFlood

    ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, எய்ம்ஸ், அசோகா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. பார்லிமென்ட் தெரு, கன்னாட் பிளேஸ், ஐடிஓ, ஆர்.கே.புரம் மற்றும் பெரோஸ்ஷா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரும் என்றும், சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனுடன் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரின் சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விமானப் பயணிகள் விமான நிறுவனங்களிடம் இருந்து தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

    நேற்றும் கனமழை காரணமாக டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் ரத்து மற்றும் தாமதம் தொடர்ந்துள்ளது. இதனால் தலைநகரில் கனமழையின் தாக்கம் மேலும் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மேலும் படிங்க
    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    சினிமா
    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா

    செய்திகள்

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    அரசியல்
    ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share