• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??

    அமைச்சர் துரைமுருகனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
    Author By Shanthi M. Fri, 20 Mar 2026 12:12:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    deputy-cm-udhayanithi-stalin-met-duraimurugan

    திமுகவின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் (87) அவர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், வீட்டில் விழுந்து முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் நீண்ட காலம் ஓய்வில் இருந்தார்.

    Duraimurugan

    இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆரோக்கியம் மீண்டு வருவதை வெளிப்படுத்தினார். துரைமுருகன் அவர்கள் 1996ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து காட்பாடி (முன்பு ராணிப்பேட்டை) தொகுதியில் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்து, கட்சியின் நிர்வாக அமைப்பிலும் முக்கியப் பங்காற்றி வருபவர். 

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்... தொண்டர்கள் ஆர்வம்..!!

    ஆனால், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெறும் 1,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது வயது முதிர்ச்சி மற்றும் சுகாதார நிலைமையை காரணமாகக் காட்டி, வரும் சட்டமன்றத் தேர்தலில் (2026) அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற தகவல் கட்சி உள்ளே பரவியது. ஏற்கெனவே 4 அமைச்சர்களுக்கு சீட் கிடைக்காது என்ற பேச்சு நிலவும் சூழலில், இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, தேர்தலில் போட்டியிட விரும்புவதாக துரைமுருகன் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கடைசி முறையாக இந்தத் தேர்தலில் மட்டும் காட்பாடி தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    Duraimurugan

    எனினும், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், அமைச்சர் பதவி எதுவும் அவருக்கு வழங்கப்படாது என்றும், அரசியல் ஓய்வு நிலையை நோக்கி நகர்வு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து துரைமுருகனிடம் நேரடியாகக் கேட்டபோது, அவர் எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. திமுகவின் நீண்டகால தூணாக விளங்கும் துரைமுருகனின் இந்த முடிவு, கட்சியின் தலைமுறை மாற்றம் மற்றும் அடுத்தகட்ட தலைவர்களைத் தயார்படுத்தும் முயற்சிகளுடன் தொடர்புடையதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். 

    இதையும் படிங்க: நாளை மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.... முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

    மேலும் படிங்க
    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா

    செய்திகள்

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share