• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    தமிழகம் முழுவதும் தீவிர காவல் நடை ரோந்து பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுடனான தொடர்பை வலுப்படுத்துமாறு காவல்துறைக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
    Author By Amaravathi Sat, 06 Jun 2026 19:31:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DGP order to tamipnadu police

    தமிழகம் முழுவதும் தீவிர காவல் நடை ரோந்து பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுடனான தொடர்பை வலுப்படுத்துமாறு காவல்துறைக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களை முன்கூட்டியே தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு காவல் பணிகளை அதிகரித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் அடிப்படையில், புதிதாக பதவியேற்றுள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால், மாநிலம் முழுவதும் காவல்துறையின் களப்பணிகள் மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் ஒரே மாதிரியான செயல்திறனுடன் நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

    இதையும் படிங்க: "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!

    காவல் நடை ரோந்தின் முக்கிய நோக்கம், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிதல், உள்ளூர் சூழ்நிலைகளை ஆய்வு செய்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிதல், சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணித்தல் மற்றும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவையாகும்.

    இந்த நடை ரோந்து பணியின் ஒரு பகுதியாக, கடந்த 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

    மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ரோந்து பணிகளுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கைகள் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: சோதனைக்கு பதில் சலுகையா? 3 போலீஸ் சஸ்பென்ட்..!! குமரியில் அதிரடி நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு

    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் எடுப்பவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்?": முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி!

    "ரீல்ஸ் எடுப்பவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்?": முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி!

    தமிழ்நாடு
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா
    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share