• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் பாணியில் மாணவர்களை குறிவைக்கும் தனுஷ்!! 234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்! ஜனவரியில் தொடக்கம்!

    முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டு, பின்னர் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒருங்கிணைப்புப் பணிகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Thu, 29 Oct 2026 14:12:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dhanush Narpani Manram Plans Free AC Tuition Centres Across All 234 Tamil Nadu Constituencies

    நடிகர் தனுஷின் நற்பணி மன்றம் சார்பில் தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் மையங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தத் திட்டம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதன்மையாக அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியம், மைய வாடகை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட செலவுகளை நற்பணி இயக்கமே ஏற்கும் எனக் கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டு, பின்னர் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒருங்கிணைப்புப் பணிகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தனுஷின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக? எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லாத அதிமுக! மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

    Dhanush

    தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இதுபோன்ற கல்வி சார்ந்த முன்னெடுப்புகள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “விஜய் விலையில்லா பயிலகம்” என்ற பெயரில் இலவச மாலை நேர டியூஷன் மையங்கள் அறிவிக்கப்பட்டன.

    தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், “தமிழக எழுச்சிக் கழகம்” என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாகவும் 2031 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின.

    இருப்பினும் நற்பணி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் இதுபோன்ற கட்சிப் பதிவு குறித்த செய்திகளை மறுத்துள்ளனர். தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: தனுஷின் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share