• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும்!! திமுக தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை! ஸ்டாலின் ஷாக்!

    ஒன்றிய செயலர்களிடம் தேர்தல் பணிக்காக வழங்கிய பணத்தை சுருட்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க தயங்கினால், அதே தவறுகள் தொடரும் வாய்ப்புள்ளது
    Author By Pandian Sat, 13 Jun 2026 11:10:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Field Study Report Flags Internal Issues, Seeks Major Organizational Reforms

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய திமுக சார்பில் அமைக்கப்பட்ட 19 கள ஆய்வு குழுக்களில், 13 குழுக்கள் தங்களது விரிவான அறிக்கைகளை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    தகவல்களின்படி, மீதமுள்ள ஆறு குழுக்கள் அறிக்கையை தயாரித்து வருவதால் கூடுதல் அவகாசம் கோரியுள்ளன. குறிப்பாக சென்னை மாநகரில் மட்டும் சுமார் 10,000 பேரிடம் நேரடியாக கருத்துக் கேட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அறிக்கையில், எதிர்கால தேர்தல்களில் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இருக்க வேண்டும் என்றும், உட்கட்சி பிரச்சினைகள் நீண்ட காலம் தொடர அனுமதிக்காமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: மதநம்பிக்கையில் விளையாட்டா.? மேனாமினுக்கு வேலை வேணாம்... H.ராஜா காட்டம்..!!

    DMK

    மேலும், சில முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பகுதிகளில் அரசு ஒப்பந்தப் பணிகளில் நேரடியாகவோ அல்லது பினாமி பெயர்களிலோ ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கண்காணிப்பு தேவை என்றும் அறிக்கை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இரண்டு முறைக்கு மேல் பதவியில் உள்ள ஒன்றிய செயலர்களுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகளை உருவாக்க வேண்டும் என்றும், அடிமட்ட நிர்வாகத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல்களை முன்னிட்டு கட்சி அமைப்பை சுறுசுறுப்பாக மாற்றும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த அறிக்கைகள் குறித்து கட்சி தலைமை விரைவில் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

    இதையும் படிங்க: சேகர்பாபு ரூ.10 லட்சம் குடுப்பாரு... போட்டிக்கு ரெடியா விஜய்..? சவால் விட்ட ஐ.லியோனி..!!

    மேலும் படிங்க
    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    தமிழ்நாடு
    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    தமிழ்நாடு
    ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில் "ஏஐ இந்தியா இருக்கை"! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

    ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில் "ஏஐ இந்தியா இருக்கை"! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

    குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

    குற்றம்
    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share