• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இபிஎஸ் ஒரு துரோகி..! சசிகலாவையே ஒதுக்கியவர்..!! கனிமொழி கடும் குற்றச்சாட்டு..!!

    திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Tue, 07 Apr 2026 11:16:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-kanimozhi

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சி சின்னங்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

    இந்த நிலையில், திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். கே.கே. சத்திரம் பஜார் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இல்லை என்று தெரிவித்தார். மத்திய அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். 100 நாள் வேலையை டெல்லியில் இருந்த படி முடிவு செய்வார்களாம் என்றும் குறிப்பிட்டார்.

    DMK

    இங்கு இருப்பவர்களுக்கான வேலை வாய்ப்பை டெல்லியில் இருந்து முடிவு செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டார். 100 நாள் வேலை திட்டத்தையே ஒழிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டதாக அதிமுக பொய் கூறி வருவதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    சசிகலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார் என்றும் ஆனால் இன்று சசிகலாவிற்கே கட்சியில் இடம் இல்லை என்ற நிலையை உருவாக்கி துரோகம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். குட்கா விற்பதற்கு துணை நின்றதாக எதிர் தரப்பு வேட்பாளர் ரமணா என்பவர் மீது வழக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: FCRA கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்..! முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்..!! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்
    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    Pulling off the heist in style.. ஜேசன் சஞ்சயின் "சிக்மா"..!! மிரட்டும் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் Sigma Style அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    கண்ணை மூடி தூக்கிக் கொண்டிருந்த சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!

    தமிழ்நாடு
    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்

    "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    இந்தியா
    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share