• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: அனல் தெறிக்கும்" புதுவை" அரசியல் களம்... திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 24 Mar 2026 12:38:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk pondi

    புதுச்சேரியில் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய தேதி மார்ச் 16, கடைசி தேதி மார்ச் 23, வேட்புமனு ஆய்வு மார்ச் 24, வேட்புமனு வாபஸ் இழுப்பதற்கான கடைசி நாள் மார்ச் 26. வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும் என்றும் இதே நாளில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து கட்சிகள் அறிவித்து வருகின்றன. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்து வருகின்றனர்.

    சட்டமன்ற தேர்தல்

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் சிவா போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருபுவனை தொகுதியில் அங்காளன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மங்கலம் தொகுதியில் எஸ். எஸ். ரங்கன் போட்டியிட உள்ளார். பாகூர் தொகுதியில் செந்தில்குமார் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! ஏப்ரல் முதல் வாரத்தில் 30 தொகுதிகளையும் அதிரவைக்க தவெக திட்டம்!

    முதலியார் பேட்டை தொகுதியில் சம்பத் போட்டியிட இருப்பதாகவும் உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி மற்றும் உருளையான்பேட்டை தொகுதியில் எஸ். கோபால் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கதிர்காமம் தொகுதியில் வடிவேலு, காரைக்கால் தெற்கு தொகுதியில் நாசிம், நிரவி பட்டினம் தொகுதியில் நாகத் தியாகராஜன் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தூக்கு பகுதியில் கார்த்திகேயனும் ராஜ் பவன் தொகுதியில் விக்னேஷ் கண்ணனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலாப்பட்டு தொகுதியில் செந்தில் என்கின்ற ரமேஷ் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவர்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

    மேலும் படிங்க
    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    அரசியல்
    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    தமிழ்நாடு
    கமலுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    கமலுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    தமிழ்நாடு
    புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் நேர்காணல்! கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நாளை தொடங்குகிறது!

    புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் நேர்காணல்! கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நாளை தொடங்குகிறது!

    தமிழ்நாடு
    இந்தியாவில் இருந்து முற்றிலும் தடை...முட்டை பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்... உடனே கடைக்கு ஓடுங்க...!!

    இந்தியாவில் இருந்து முற்றிலும் தடை...முட்டை பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்... உடனே கடைக்கு ஓடுங்க...!!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தலில் மநீம போட்டியில்லை! கமல் அறிவிப்பு!

    #BREAKING: தேர்தலில் மநீம போட்டியில்லை! கமல் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share