• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    வெற்றியோ தோல்வியோ திமுகவை ஆட்டிப்படைக்க முடியாது என்றும், நேற்று வந்தவர்கள் நாளை காணாமல் போவார்கள், திமுக என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் ராயபுரத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 21 Jul 2026 20:15:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "DMK Will Stand Forever, New Entrants Will Disappear": TKS Elangovan at Chennai Event.

    வெற்றிகளாலோ, தோல்விகளாலோ திராவிட முன்னேற்றக் கழகத்தை என்றைக்கும் ஆட்டிப்படைக்க முடியாது; அரசியலில் நேற்று வந்தவர்கள் நாளை காணாமல் போவார்கள், ஆனால் திமுக என்றென்றும் நிலைத்திருக்கும் என்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அதேபோல, திமுக தொண்டர்கள் நாட்டு மக்களுக்காக உழைக்க வந்தவர்கள்; அரசியலில் பிழைக்க வந்தவர்கள் அல்ல என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசமாகப் பேசினார்.

    ராயபுரம் முன்னாள் பகுதிச் செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான 'கட்ஃபீஸ்' அ. பழனி அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இருவரும் சிறப்புரையாற்றினர்.

    ஆர்.எஸ். பாரதி

    நிகழ்ச்சியில் திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது 1949-ம் ஆண்டு இதே ராயபுரம் மண்ணில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில், கட்சியின் உழைப்பாளி 'கட்பீஸ்' பழனியை நினைவுகூருவது எங்களுக்குப் பெருமையளிக்கிறது.

    இதையும் படிங்க: டெல்லி காட்சிகள் அதிர்ச்சியளிக்குது! நீட் போராட்ட தடியடிக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    திமுகவை அசைத்துப் பார்ப்பேன், அழித்துப் பார்ப்பேன் என்று கூறிய பலர் இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு வெற்றியோ அல்லது தோல்வியோ இந்த இயக்கத்தை என்றைக்கும் ஆட்டிப்படைத்தது கிடையாது. 'கட்பீஸ்' பழனி போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை, திமுக இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும் கம்பீரமாக இயங்கும். அரசியலில் நேற்று வந்தவர்கள் நாளை காணாமல் போவார்கள். ஆனால், திமுக என்றென்றும் நிலைத்திருக்கும்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது இன்றைய சூழலில் திமுக ஆட்சியில் இல்லை எனினும், கழகத் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எப்படிச் செயல்பட்டார்களோ, அதேபோல் இன்றும் மக்கள் பணியாற்றி வருகின்றனர். 76 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட இந்த இயக்கம், களத்தில் நின்று உழைக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களை நம்பியே இயங்குகிறது.

    வழக்குகளையும் சிறைவாசங்களையும் கண்டு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல. சமீபத்தில் பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு வந்த சில மணி நேரங்களிலேயே என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் பார்த்து நாங்கள் பயப்படப் போவதில்லை. பதவியையும், சலுகைகளையும் எதிர்பார்த்துச் சென்ற ஒருசிலர் அரசியலில் பிழைக்க வந்தவர்கள்; ஆனால், நாங்களோ மக்களுக்காக 'உழைக்க' வந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    மேலும் படிங்க
    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    அரசியல்
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share