• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வரும்முன் காப்பதும் இல்லை.. பட்டும் திருந்துவது இல்லை.. திமுக அரசை வெளுத்து கட்டிய பழனிசாமி..!

    திருப்பூர் அருகே அவினாசியில் விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
    Author By Pandian Thu, 13 Mar 2025 15:43:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-palaniswami-condemns-dmk-government

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வீட்டில் தனியாக இருந்த வயது முதிர்ந்த தம்பதி வெட்டி படுகொலை செய்யபப்ட்ட சம்பவமும் அரங்கேறியது. அடுத்தடுத்த இரட்டை கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவினாசி இரட்டை கொலை சம்பவத்தில் கொலை குற்றவாளியான அவர்களது உறவினர் ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், திமுக அரசும்  முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா? என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

    ADMK

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி,  உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?

    இதையும் படிங்க: ரேஷன் துறையில் ரூ.992 கோடி ஊழலா..? லிஸ்ட் போட்டு மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி.!

    ADMK

    திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், அன்றே இந்த திமுக அரசும்  முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா? அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.. "வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    ADMK

    விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். தனது ஆட்சியில் நடக்கும்  அனைத்து தவறுகளையும்,  எதை போட்டு மறைக்க, என தெரியாமல், யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த  திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க  கிளம்பியிருக்கும் 
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது, சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது. 

    ADMK

    இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது. திமுக ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவத , மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமாம எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே இதேபோல் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மும்மொழி கல்வி விஷயத்தில் ஒரே நாடகம்.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி ராமதாஸ்!

    மேலும் படிங்க
    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    சினிமா

    செய்திகள்

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share