• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!

    அவரது மகன் சதேஜ் பாட்டீல் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ஆவார்.
    Author By Shanthi M. Tue, 04 Aug 2026 12:58:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    educationist-and-former-bihar-governor-dy-patil-passes-away

    மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் தனது 90வது வயதில் காலமானார் முன்னாள் ஆளுநர் டாக்டர் டி.ஒய். பாட்டீல். வயது முதிர்வு மற்றும் நீண்டகால உடல்நலக் குறைபாட்டால் இன்று அவரது இல்லத்திலேயே உயிரிழந்தார். 1935 அக்டோபர் 22-ஆம் தேதி கோலாப்பூரில் பிறந்த ஞானதேவ் யஷ்வந்த்ராவ் பாட்டீல், கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

    டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராக அறியப்படும் அவர், மும்பை, நவி மும்பை, புனே, கோலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களையும், பல நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் உருவாக்கினார். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தரமான கல்வியை விரிவுபடுத்தியதோடு, சுகாதார நிறுவனங்களையும் நிறுவினார். 1991-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், கல்வித்துறையின் தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியாகக் கருதப்பட்டார்.

    அரசியல் வாழ்க்கையில் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கிய பாட்டீல், காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் தொடர்புடையவராக இருந்தார். பின்னர் 2018-இல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2009 முதல் 2013 வரை திரிபுரா ஆளுநராகவும், 2013 முதல் 2014 வரை பீகார் ஆளுநராகவும் பணியாற்றினார். 2014-இல் மேற்கு வங்க ஆளுநராகவும் சிறிது காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார். அவரது மகன் சதேஜ் பாட்டீல் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் காங்கிரஸ் தலைவர் ஆவார்.

    இதையும் படிங்க: 'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!

    dy patil

    பாட்டீலின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கைக்கு இது பெரும் இழப்பு என்றும், அவரது பணிகள் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் குறிப்பிட்டனர். திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா அவரை தலைசிறந்த கல்வியாளர், தொலைநோக்கு நிறுவனங்களை உருவாக்கியவர் மற்றும் மதிக்கப்படும் பொது ஆளுமை எனப் பாராட்டினார்.

    கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் நீடித்த பாரம்பரியமாக நிலைத்திருக்கும் என அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாட்டீலின் மறைவால் கல்வித்துறை ஒரு முக்கிய தலைவனை இழந்துள்ளது.
     
    இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் மீண்டும் அமளி! அமித் ஷா ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்! லோக்சபா ஒத்திவைப்பு!

    மேலும் படிங்க
    நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

    நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

    தமிழ்நாடு
    "உதயநிதிக்கு வக்கிரபுத்தி"..! MLA-க்கு கூட தகுதியில்ல..! விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!!

    "உதயநிதிக்கு வக்கிரபுத்தி"..! MLA-க்கு கூட தகுதியில்ல..! விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!!

    தமிழ்நாடு
    ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

    ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

    அரசியல்
    உதயநிதி விவகாரம்..! ரெண்டுமே தப்புதான்... எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..!!

    உதயநிதி விவகாரம்..! ரெண்டுமே தப்புதான்... எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைதா..!! கண்டிப்பா என் ஓட்டு  TVK-வுக்கு தான்.. இயக்குநர் மோகன் ஜியின் பதிவு வைரல்..!

    உதயநிதி ஸ்டாலின் கைதா..!! கண்டிப்பா என் ஓட்டு TVK-வுக்கு தான்.. இயக்குநர் மோகன் ஜியின் பதிவு வைரல்..!

    சினிமா
    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

    நாளை சட்டமன்றம் கூடும் சூழலில் கைது தேவையா? ஆளுங்கட்சிக்கு திருமாவளவன் அறிவுரை!

    தமிழ்நாடு

    "உதயநிதிக்கு வக்கிரபுத்தி"..! MLA-க்கு கூட தகுதியில்ல..! விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!!

    தமிழ்நாடு
    ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

    ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

    அரசியல்
    உதயநிதி விவகாரம்..! ரெண்டுமே தப்புதான்... எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..!!

    உதயநிதி விவகாரம்..! ரெண்டுமே தப்புதான்... எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு
    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share