• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொதுமக்களை DISTURB பண்ணாதீங்க... பறக்கும் படையினருக்கு அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல்..!!

    பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 25 Mar 2026 11:54:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election commission

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026 வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026- ஐ தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இந்த கையேட்டில் தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல் குறித்தான அனைத்து விவரங்களும் விரிவாக இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் மேடையில் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் நகர்ப்புறத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் நகர்ப்புறத்தில் வாக்குபதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது என கூறினார்.

    இறுதியாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்., அது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றும் மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை whatsapp உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம் என கூறினார்.

    2026

    மேலும் பேசிய அவர், சமூக வலைதளங்களில் பிரசாரம்,வெறுப்பு பேச்சு சைபர் காவல் துறையின் மூலம் கண்காணிக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, மாவட்ட அளவில் இருந்து கண்காணிப்பு செய்யப்படுவதாகவும், பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார். பொதுமக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் வேண்டும்..! விருப்பத் தொகுதிகள் குறித்து மமக ஜவாஹிருல்லா ஆலோசனை..!!

    பொதுமக்கள் தேர்தல் குறித்து இணையதளம் மற்றும் கடிதம் வாயிலாக புகார் ஏதேனும் அளித்தால் அதில் அவர்கள் கையொப்பமிட்டு புகார் தெரிவிக்க வேண்டும், தற்போது வரை வந்து இருக்க கூடிய மனுக்கள் கையொப்பம் இல்லாமல் வந்து உள்ளது என்ற அவர் ஒரே வேட்பாளர் பெயரில் நிறைய பேர் வேட்பு மனு செய்து போட்டியிடக்கூடிய சூழல் உள்ளதாகவும் தேர்தலில் ஒரே பெயரில் மற்றவர்கள் போட்டியிடக் கூடாது என்று சொல்ல முடியாது என்றும் அதனால்தான் வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய பேலட் பேப்பர் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு... அன்புமணிக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    மேலும் படிங்க
    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    சினிமா
    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    இந்தியா
    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தமிழ்நாடு
    தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..!  நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!

    தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..! நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!

    சினிமா
    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தமிழ்நாடு
    இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!

    இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    32 திருத்தங்களுடன்..!! 2026-27 நிதிநிலை அறிக்கை மக்களவையில் நிறைவேற்றம்..!!

    இந்தியா
    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

    தமிழ்நாடு
    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

    தமிழ்நாடு
    #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!

    #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    IPL 2026: பென் டக்கெட் விலகல்..!! ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை..!! டெல்லி அணிக்கு ஷாக்..!!

    IPL 2026: பென் டக்கெட் விலகல்..!! ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை..!! டெல்லி அணிக்கு ஷாக்..!!

    கிரிக்கெட்
    குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    குறைக்கப்படுகிறதா வீட்டு உபயோக சிலிண்டரின் எடை..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share