• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2026ல் NDA ஆட்சி தான்… ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம்… பியூஷ் கோயல் சூளுரை…!

    2026 தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று பியூஷ் கோயல் உறுதிப்பட தெரிவித்தார்.
    Author By Nila Tue, 23 Dec 2025 16:02:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps piyush goyal pressmeet

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்து பாஜக தேசிய தலைமை அறிவித்தது. மத்திய இணை அமைச்சர்கள் இருவர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 

    2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் இருந்துள்ளார். இந்த முறையும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையானது சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடந்து முடிந்தது. அதிமுக பாஜக கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

    இதையும் படிங்க: உங்க அரசியல் வாழ்க்கைக்கு நீங்களே முடிவுரை எழுதுறிங்க EPS… எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!

    Edappadi palanisamy

    இந்த நிலையில், பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய பியூஷ் கோயல், ஊழல் மிக்க திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம் தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கை தெரிவித்தார். அருமை நண்பர் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என்றும் தெரிவித்தார். 2026 இல் என்டிய கூட்டணி நிச்சயம் அமையும் என்றும் கூறினார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் ஊழல் மிக்க திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றும் சூளுரைத்தார்.

    தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதாகவும் தமிழக அரசியல் நிலவரங்களை பியூஷ் கோயலிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பொங்கல் பரிசு காத்திருக்கு… ஆனா SUSPENS… இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்…!

    மேலும் படிங்க
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின்

    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா..?

    சினிமா
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    அரசியல்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share