• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மோடி பெயரில் போலி வீடியோ! லிங்கை தொட்ட நீ கெட்ட.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்..

    ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்படி, பிரதமர் மோடி சொல்வது போன்ற வீடியோ உலா வருகிறது. இதை உண்மை என நம்பி, பலரும் பணம் கட்டி ஏமாறும் நிலை உள்ளது.
    Author By Pandian Thu, 12 Jun 2025 15:17:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fake video scam in the name of the prime minister

    தற்போதைய டிஜிட்டல் உலகில் எதை வேண்டுமானாலும் தொழில்நுட்பம் உதவியுடன் செய்து முடிக்க முடிகிறது. ஆனால் அது ஆபத்தை உருவாக்கும் சில முயற்சிகளிலும் மனிதர்களை ஈடுபட வைக்கிறது. போலியான வீடியோக்களை உருவாக்குவது, தவறான தகவல்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு அவை வழிவகை செய்கிறது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் முதலீட்டு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக வீடியோ ஒன்று கடந்த மாதம் வைரலானது.

    அதில் ஒருவர் ரூ.21,000  முதலீடு செய்தால்  ரூ.1,500,000 ஆக திரும்ப கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறுவது போல அமைக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏஐ தொழில்நுட்பம்

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் லாரன்ஸ் டொமினிக் சேவியர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், 2 பேக்கரிகளையும் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் குன்னுார் முன்னாள் நகர செயலாளராக இருந்த அவர், தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார்.

    இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..

    இவர்தான் முகநுால் பக்கத்தில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அதில் வந்த 'லிங்க்'கில் தொடர்புகொண்டு, அதில் கூறியபடி அடுத்தடுத்து பணத்தைச் செலுத்தி இறுதியில் ரூ.33 லட்சத்து 10,472 வரை செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். இதுதொடர்பாக இவர் கொடுத்துள்ள புகாரின்பேரில், பிஎன்எஸ் 318 (ஏமாற்றுதல்) பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, உதகை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் பிரவீணா தெரிவித்தார்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் பேசுவது போன்ற விளம்பரமுள்ள 'லிங்க்' முகநூலில் அடிக்கடி வந்து கொண்டேயிருந்தது. அதில்தான் முதலில் சென்று பார்த்தேன். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பம் என்பது எனக்கு வெகுசீக்கிரமே தெரிந்துவிட்டது.

    ஏஐ தொழில்நுட்பம்

    ஆனால் அதற்குள் வேறு ஒரு 'லிங்க்'கை அனுப்பி அதில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய வைத்தார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் திறன் படைத்தவர்கள் மட்டுமே, அவர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு வர்த்தகம் செய்ய முடியும். மற்றவர்கள் அவர்களுடைய இலக்கு இல்லை!'' என்கிறார் லாரன்ஸ். தொழில்நுட்ப ரீதியாக சரியாக பேசியதால் தனக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார்.

    இந்த நிலையில், இதுபோன்ற வீடியோக்கள் லிங்க்களை பின் தொடர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருந்தனர். இதையெல்லாம் தாண்டி தற்போது பிரதமர் மோடியே ஒரு முதலீடு திட்டம் குறித்து பேசுவது போன்ற போலி வீடியோ பரவிவருகிறது.

    ஏஐ தொழில்நுட்பம்

    இதை உண்மை என நம்பி, பலரும் பணம் கட்டி ஏமாறும் நிலை உள்ளது. பிரதமர் மோடி பேசுவது போல், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:

    நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதில் ஒரு முறை, 21,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அந்த வாரமே உங்கள் வங்கி கணக்கில், 1.6 லட்சம் ரூபாய் வரும். இந்த திட்டத்தில் சேர, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இதேபோன்று உலா வரும் வீடியோக்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்' என, அரசும் எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு நறுக்குனு நாலு கேள்வி.. ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய விவாதம்.. சிக்கலில் பாஜக..

    மேலும் படிங்க
    FIR போட காவல்துறைக்கு என்ன தயக்கம்? ஆணவ படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது... திருமா பேட்டி..!

    FIR போட காவல்துறைக்கு என்ன தயக்கம்? ஆணவ படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது... திருமா பேட்டி..!

    தமிழ்நாடு
    சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்..! 

    சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்..! 

    சினிமா
    நாடு நாசமா போச்சு..1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!

    நாடு நாசமா போச்சு..1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!

    தமிழ்நாடு
    இந்திய ஜிடிபி மீது இடியை இறக்கிய ட்ரம்ப்!! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு விளக்கம்..!

    இந்திய ஜிடிபி மீது இடியை இறக்கிய ட்ரம்ப்!! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு விளக்கம்..!

    இந்தியா
    பெங்களூருவில் உயருகிறது ஆட்டோ கட்டணம்.. நாளை முதல் அமல்..!!

    பெங்களூருவில் உயருகிறது ஆட்டோ கட்டணம்.. நாளை முதல் அமல்..!!

    இந்தியா
    154-ஆக உயர்ந்த பட்டினி சாவு.. கடும் வறுமையை எதிர்கொள்ளும் காசா மக்கள்..!

    154-ஆக உயர்ந்த பட்டினி சாவு.. கடும் வறுமையை எதிர்கொள்ளும் காசா மக்கள்..!

    உலகம்

    செய்திகள்

    FIR போட காவல்துறைக்கு என்ன தயக்கம்? ஆணவ படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது... திருமா பேட்டி..!

    FIR போட காவல்துறைக்கு என்ன தயக்கம்? ஆணவ படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது... திருமா பேட்டி..!

    தமிழ்நாடு
    நாடு நாசமா போச்சு..1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!

    நாடு நாசமா போச்சு..1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!

    தமிழ்நாடு
    இந்திய ஜிடிபி மீது இடியை இறக்கிய ட்ரம்ப்!! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு விளக்கம்..!

    இந்திய ஜிடிபி மீது இடியை இறக்கிய ட்ரம்ப்!! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு விளக்கம்..!

    இந்தியா
    பெங்களூருவில் உயருகிறது ஆட்டோ கட்டணம்.. நாளை முதல் அமல்..!!

    பெங்களூருவில் உயருகிறது ஆட்டோ கட்டணம்.. நாளை முதல் அமல்..!!

    இந்தியா
    154-ஆக உயர்ந்த பட்டினி சாவு.. கடும் வறுமையை எதிர்கொள்ளும் காசா மக்கள்..!

    154-ஆக உயர்ந்த பட்டினி சாவு.. கடும் வறுமையை எதிர்கொள்ளும் காசா மக்கள்..!

    உலகம்
    அப்பப்பா... மக்கள் மேல ரொம்ப தான் அக்கறை..! திமுகவை பந்தாடிய ஓபிஎஸ்..!

    அப்பப்பா... மக்கள் மேல ரொம்ப தான் அக்கறை..! திமுகவை பந்தாடிய ஓபிஎஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share