• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பிளைதுபாய் விமானத்தில் கத்திக்குத்து! எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை! ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

    “எனக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. விசாரணையில் ஈரானின் தொடர்பு உறுதி செய்யப்பட்டால், அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
    Author By Pandian Mon, 05 Oct 2026 11:10:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Flydubai-Incident-Iran-Denies-Involvement-Trump-Warning-Israel

    ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற பிளைதுபாய் விமானத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களை தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் 180 பயணிகளுடன் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பிளைதுபாய் விமானம் புறப்பட்டது. விமானம் தொடர்பான பணியில் இருந்தபோது, துணை விமானி ஒருவர் முதன்மை விமானியான இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆபத்தான சூழ்நிலையிலும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஸ்மித் மச்சார் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்காவும் இஸ்ரேலும் சந்தேகம் தெரிவித்திருந்தன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: துணை விமானியின் பயங்கர சதிச்செயல்! தப்பித்தது எப்படி? விமானத்தில் நடந்த தாக்குதலை விவரித்த ஸ்மித் மச்சார்!

    donaldtrump

    “எனக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. விசாரணையில் ஈரானின் தொடர்பு உறுதி செய்யப்பட்டால், அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்த சூழலில், ஈரான் தனது நிலைப்பாட்டை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, பிளைதுபாய் சம்பவத்துடன் ஈரானை தொடர்புபடுத்தும் செய்திகள் ஆதாரமற்றவை என்றும், புனையப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், காசா பகுதியில் நடைபெறும் சம்பவங்களில் இருந்து சர்வதேச கவனத்தை திசைதிருப்ப இஸ்ரேலும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இஸ்ரேல் பயன்படுத்தும் பழைய உத்தி என்றும் பாகாயி கூறியுள்ளார்.

    அதே நேரத்தில், இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன, இதில் வெளிப்புற தலையீடு இருந்ததா என்பது விசாரணையின் முடிவிலேயே தெளிவாகும். ஈரான் மீதான சந்தேகத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைத்துள்ள நிலையில், ஈரான் அதனை முழுமையாக மறுத்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இஸ்ரேல் சுதந்திர தின விழாவுக்கு மோடியுடன் நீங்களும் வர வேண்டும்! இந்திய விமானி ஸ்மித்துக்கு நெதன்யாகு அழைப்பு!

    மேலும் படிங்க
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு
    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    தமிழ்நாடு
    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share