• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விவசாயம் முதல் விண்வெளி வரை ..2000 பள்ளிகளில் ஆராய்ச்சி கூடம்..மயில்சாமி அண்ணாதுரை பளீச்..!

    தமிழகத்தில் அரசுடன் இணைந்து 2000 பள்ளிகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை என்ற ஆராய்ச்சி கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்...
    Author By Manivannan Sat, 11 Jan 2025 17:01:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    from-agriculture-to-spaceresearch-labs-in-2000-schoolsm

    கோவை, துடியலூர் அருகே உள்ள செவிலியர் கல்லூரியில் மாணவர் மேம்பாடு கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மாணவர்கள் மேம்பாடு திட்டம் சேவை ஒரு தொழிலாக என்ற தலைப்பில் பேசினார்.அப்போது நான் இஸ்ரோவில் இணைந்துவுடன் செயற்கைக்கோள், சாப்ட்வேர்  இரண்டிலும் கவனம் செலுத்தப்பட்டது. நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிய நிலவு முழுவதும் தேட வேண்டும் என நினைத்தோம். நிலவில் இறங்காமல் துருவ பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்ய விரும்பினோம். அது மிகவும் சவாலாக இருந்தது. அதற்காக எடுக்கப்பட்ட நான்கு வருட கடும் உழைப்பு பயனாக இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டு அறிந்தோம். நிலவு தொடர்பாக ஆய்வில் மற்ற நாடுகள் பல முறை முயற்சிக்கும் ஒரு விஷயத்தை இந்தியா ஒரே முறையிலேயே சாதித்து உள்ளது.  சந்திராயன் வாயிலாக, நிலவில் நீர் இருப்பது கண்ட அறிந்த பின், மற்ற நாடுகள் இதில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றனஎன்றார்.
    chandrayan1
    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை விண்வெளியில் 2 செயற்கை கோள்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது சவாலான காரியம் அதை இந்தியா சாதித்து விட்டால் உலகின் 4 வது நாடாக சாதனை பட்டியலில் இடம்பெறும். மேலும் எதிர்காலத்தில் மனிதர்களை விண்ணிற்கு அனுப்புவதற்கும், விண்வெளி மையம் அமைப்பதற்கும், விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கும் இந்த இணைப்பு ஒரு முக்கிய பங்காற்றும். விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு பதில் நிலவில் விண்வெளி மையம் அமைத்தால் செலவு குறைவாகவும் ஆயுட் காலம் அதிகமாகவும் இருக்கும் என்றார்.
    chandrayan1
    இஸ்ரோ தலைமை பொறுப்பில் தொடர்ந்து தென்னிந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கூறும்போது ஆரம்ப காலகட்டத்தில் தென்னிந்தியர்களே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆய்வில் அதிகம் பேர் ஈடுபட்டு இருந்தனர். அதனால் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்றார்.கூகுல் மேப் போன்று இந்தியாவிற்கு என தனியாக புவன் என்ற கலன் உள்ளது. அரசு துறைவில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. அது விரைவில் அனைத்து போன்களில் பயன்படுத்தும் வகையில் வரும் என்றார்.

    ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து நிகழப் போகிறது விண்வெளியில் தமது இந்திய பயிர்களை விவசாயம் செய்யும் அளவு விரைவில் உருவாகும். இதன் மூலம் விண்வெளிக்கு செல்வோர் அங்கு பயிர் செய்து உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.ஏ ஐ தொழில் நுட்பம் படிக்கும் மாணவ - மாணவிகள் அதைப்பற்றி முழுமையாக கற்று அறிந்து அதற்குப் பின் அவற்றின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து படிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் அரசுடன் இணைந்து 2000 பள்ளிகளில் விவசாயம் முதல் விண்வெளி வரை என்ற ஆராய்ச்சி கூடம் அமைக்க ரூபாய் 500 கோடிகள் ஒதுக்கீடு செய்து விரைந்து செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்  என்றும்  மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

    இதையும் படிங்க: விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் இஸ்ரோ சாதனை: 4 நாட்களில் துளிர்த்த காராமணி விதைகள்

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share