• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போதைப்பொருளுக்கு எதிராக விஜய் அரசு Action Mode! 100 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    ஆவடி அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Author By Nila Sat, 16 May 2026 10:12:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ganja

    தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆவடி அயப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற உடனேயே மாநிலம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக முதலமைச்சரால் நேரடியாக அமைக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    ganja

    இந்தப் பிரிவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசிய தகவல்களின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடியின் அயப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டில் இருந்து மொத்தம் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: வீட்டிற்குள் தவெக ஆதரவாளர் செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சென்னை... தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!

    மேலும் படிங்க
    அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!

    அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    Aliens.gov!!  சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க புதிய இணையதளம்! ட்ரம்ப் அதிரடி!

    Aliens.gov!! சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க புதிய இணையதளம்! ட்ரம்ப் அதிரடி!

    உலகம்
    பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து!! இந்திய ஜவுளித் துறைக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு!

    பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து!! இந்திய ஜவுளித் துறைக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு!

    இந்தியா
    இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க!  பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

    இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

    அரசியல்
    எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

    எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்

    'பாராசிட்டமால், ஆஸ்பிரின்' சாப்பிடாதீங்க!! கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும்!! பொது சுகாதாரத்துறை வார்னிங்?!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share