• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தில் அவரது பெண் உதவியாளர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 23 Sep 2026 08:18:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gem veeramani video

    ஜெம்' கிரானைட்ஸ் தொழில் வர்த்தகர் வீரமணி, 85, ஏழு மற்றும், 13 வயது சிறுமியரை, பாலியல் வன்முறை செய்யும், 'வீடியோ'க்களை கைப்பற்றிய போலீசார், அவரிடம், 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த, கணேசன் என்பவரையும் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தில் அவரது பெண் உதவியாளர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது: இது ஒரு குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கு சேர்மேனா இருக்கிற ஒருத்தரைப் பற்றின விஷயம். இதைப் பற்றி திடீர்னு பேசும்போது நான் கொஞ்சம் எமோஷனலாகிடுறேன். அதனாலதான் இதை எழுதிவச்சு படிக்கிறேன். இதைப் படிக்கிறவங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்கன்னு நம்புறேன்.

    ஜெம் குரூப் ஆஃப் கம்பெனிஸோட சேர்மேன் வீரமணி மற்றும் அவரோட மகன் சித்தா வீரமணி ஆகியோரால எனக்கு உயிருக்கு ஆபத்து இருக்குமோன்னு நான் பயப்படுறேன். அதற்கான காரணங்களை இப்போது சொல்கிறேன்.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்... யாரும் தப்பிக்க முடியாது..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    வீரமணியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவர் எங்க குடும்பத்துக்கு நெருக்கமான குடும்ப நண்பர். நான் சுமார் 13 வயசுல இருந்தபோது இருந்தே, தொழில் விஷயங்கள்ல எங்களுக்கு உதவி பண்றதா சொல்லி அவர் எங்க வீட்டுக்கு வந்து போவார்.

    அந்த வயசுல அவரோட தவறான நோக்கத்தை புரிஞ்சுக்கிற அளவுக்கு எனக்கு பக்குவம் இல்ல. அதனால, அவர் என்கிட்ட தவறான முறையில் பாலியல் ரீதியா அணுகினதை நான் தெரியாமலேயே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அவர் என்கிட்ட ஒரு காட்ஃபாதர் மாதிரி நடந்துக்கிட்டார். எனக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாகவும், நல்ல வாய்ப்புகள் கிடைக்கச் செய்வதாகவும் சொல்லி, அவரோட சொந்த தேவைகளுக்காக என்னைப் பயன்படுத்திக்கிட்டார்.

    நான் அவரை 100 சதவீதம் நம்பினேன். அவர் என்கிட்ட என்ன கேட்டாலும், அதை அவருக்காக செய்து கொடுத்துட்டு இருந்தேன். அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்ட நேரத்துல கூட, எனக்குத் தெரிஞ்ச கடன் வழிகள் மூலமா அவருக்கு பணம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கேன்.

    அதுமட்டுமில்லாம, என்னோட அப்பாவுடைய சொத்துல இருந்து எனக்குக் கிடைத்த முழுப் பணத்தையும் கூட அவரிடம் கொடுத்தேன். அவர் எனக்கு நல்லது செய்வார்னு முழுசா நம்பித்தான் அந்தப் பணத்தைக் கொடுத்தேன் எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: சிறுமிகளை சீரழித்த ஜெம் கிரானைட் வீரமணிக்கு கிடுக்குப்பிடி... சிறையிலேயே காவல்துறை செய்த தரமான சம்பவம்...!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share