• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்! எச். ராஜாவுக்கு நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் எச்.ராஜா ஆஜராக வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Nila Mon, 23 Jun 2025 11:52:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    h-raja-madras-high-court

    திருப்பரங்குன்றத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளன. இவை இரண்டும் பக்தர்களால் வழிபடப்படும் புனிதத் தலங்களாகும். 2025 பிப்ரவரியில், தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள், குறிப்பாக இந்து முன்னணி, எதிர்ப்பு தெரிவித்தன.

    BJP

    இந்தச் சூழலில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலைக்கு வந்தபோது, சிலர் மலையில் அசைவ உணவு சாப்பிட்டதாகவும், அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் கூறப்படுகிறது. இது மலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகக் கருதி, இந்து முன்னணி மதுரை பழங்காநாதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அறிவித்தது. 

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு.. வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பகீர் குற்றச்சாட்டு..!

    BJP

    ஆனால், காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இந்து முன்னணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நிபந்தனைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எச். ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும். அயோத்தி போல முதல் யுத்தம் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது, தமிழ்நாட்டில் இருக்கும் தலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம்,துணை முதல்வர் உதயநிதி கிறிஸ்தவர், திமுக அரசு இந்து விரோத அரசு, ராமர் கோயிலைப் போல தர்காவை மாற்றிவிடுங்கள் உள்ளிட்ட கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. 

    BJP

    இந்த நிலையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக எச் ராஜா மீது சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக காவல்துறை தரப்பில் எச். ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணை நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எச். ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எச் ராஜா காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும்., காவல்துறை விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் எச். ராஜா மனதை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி கூறினார்.

    இதையும் படிங்க: கருணை அடிப்படையிலான வேலை..! அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share