• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 25 Aug 2026 19:31:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Heartfelt thanks to CM Vijay for Bharathiraja memorial": NTK Chief Coordinator Seeman welcomes TN govt announcement

    தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற படைப்பாளியான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் கலைப் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தனது மனமார்ந்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

    Bharathiraja memorial

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். மாறாத கலைப் படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன்; விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப் போற்றும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!

    தமிழ் மண்ணின் வாழ்வியலையும் கிராமிய மணத்தையும் உலகத் திரைக்குக் கொண்டு சேர்த்த மாபெரும் படைப்பாளியான பாரதிராஜாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மணிமண்டப அறிவிப்பினை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக சீமான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    மேலும் படிங்க
    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! 2 கிராமவாசிகள் பலி! வீடுகளுக்கு தீ வைப்பு! வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! 2 கிராமவாசிகள் பலி! வீடுகளுக்கு தீ வைப்பு! வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

    இந்தியா
    விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துபோட்ட ரோகிணி..!! குழந்தை குறித்து விஜயா சொன்ன வார்த்தை.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துபோட்ட ரோகிணி..!! குழந்தை குறித்து விஜயா சொன்ன வார்த்தை.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!

    பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!

    உலகம்
    களைகட்டிய சேலம்... முதல்வர் விஜயை வழிநெடுகிலும் ஆரவாரத்தோடு வரவேற்ற மக்கள்..!

    களைகட்டிய சேலம்... முதல்வர் விஜயை வழிநெடுகிலும் ஆரவாரத்தோடு வரவேற்ற மக்கள்..!

    தமிழ்நாடு
    Facebook, Instagram விளம்பரங்களை நம்பாதீங்க! ஆபாச ஆப் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்குள் புகும் ஆபத்து!

    Facebook, Instagram விளம்பரங்களை நம்பாதீங்க! ஆபாச ஆப் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்குள் புகும் ஆபத்து!

    குற்றம்
    மும்பையில் சூர்யா நிரந்தரமாக செட்டிலாகிவிட்டாரா..!! சர்தார் 2 விழாவில் அவரே கொடுத்த விளக்கம்..!

    மும்பையில் சூர்யா நிரந்தரமாக செட்டிலாகிவிட்டாரா..!! சர்தார் 2 விழாவில் அவரே கொடுத்த விளக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! 2 கிராமவாசிகள் பலி! வீடுகளுக்கு தீ வைப்பு! வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

    மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! 2 கிராமவாசிகள் பலி! வீடுகளுக்கு தீ வைப்பு! வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

    இந்தியா
    பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!

    பூமி வெப்பமடைவதால் இமயமலையில் பேராபத்தா? நேபாள பேரழிவை சுட்டிக்காட்டி பிரதமர் முக்கிய எச்சரிக்கை!

    உலகம்
    களைகட்டிய சேலம்... முதல்வர் விஜயை வழிநெடுகிலும் ஆரவாரத்தோடு வரவேற்ற மக்கள்..!

    களைகட்டிய சேலம்... முதல்வர் விஜயை வழிநெடுகிலும் ஆரவாரத்தோடு வரவேற்ற மக்கள்..!

    தமிழ்நாடு
    Facebook, Instagram விளம்பரங்களை நம்பாதீங்க! ஆபாச ஆப் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்குள் புகும் ஆபத்து!

    Facebook, Instagram விளம்பரங்களை நம்பாதீங்க! ஆபாச ஆப் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்குள் புகும் ஆபத்து!

    குற்றம்
    டாஸ்மாக் வருவாயில் புதிய சாதனை? 4 மாதத்தில் ரூ.17,854 கோடி! முழு கணக்கு இதோ!

    டாஸ்மாக் வருவாயில் புதிய சாதனை? 4 மாதத்தில் ரூ.17,854 கோடி! முழு கணக்கு இதோ!

    அரசியல்
    முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி! மத்திய பிரதேசத்தில் 6 புகார்கள்! போலீஸ் விசாரணை தீவிரம்!

    முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி! மத்திய பிரதேசத்தில் 6 புகார்கள்! போலீஸ் விசாரணை தீவிரம்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share