• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காஷ்மீர் மக்களின் ஹீரோ.. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட குதிரைக்காரர்.. உயிரை கொடுத்து போராட்டம்..!

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, குதிரைக்காரர் ஒருவர் அவர்களின் துப்பாக்கியை பிடுங்கி பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட சம்பவம் மக்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Wed, 23 Apr 2025 15:51:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    horse-rider-killed-in-pahalgam-attack

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக பஹல்காமில் ராணுவம் குவிக்கப்பட்டு, காயமடைந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிற சுற்றுலா பயணிகளும் உடனடியாக ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

    உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.  மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார். 

    26 பேர் பலி

    பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சவுதியில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய மோடி, டில்லியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார்.

    ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. லைவ் அட்டேட்..!

    26 பேர் பலி

    இந்த நிலையில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபோது சுற்றுலா பயணிகளை காப்பாற்ற குதிரைக்காரர் ஒருவர் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிர் இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக குதிரை சவாரி நடத்தும் சையத் அடில் ஹூசைன் ஷா என்பவர் ஒரு தீவிரவாதியிடம் சண்டையிட்டார்.

    அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றார்.  அப்போது அந்த தீவிரவாதி ஷாவை சுட்டுக்கொன்றார். சுற்றுலா பயணிகளில் இந்துக்களை மட்டும் குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். அதை தட்டிக் கேட்டு துப்பாக்கியைப பறிக்க முயன்ற பஹல்காம் பகுதியைச் சேர்ந்த குதிரை சவாரி நடத்துநரும் கொல்லப்பட்டிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

    26 பேர் பலி

    கொல்லப்பட்ட ஷாவின் குடும்பத்தினர் தகவல் அறிந்து அழுது புலம்பினர். என் மகன் நேற்று வேலைக்கு சென்றான். மதியம் 3 மணி அளவில் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டோம். நாங்கள் ஷாவுக்கு போன் செய்தோம். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாலை 4.40 மணிக்கு மீண்டும் போன் செய்தோம். அப்போது போன் இயங்கியது. ஆனால், யாரும் எடுத்துப் பேசவில்லை.

    26 பேர் பலி

    இதனால் போலீஸ் நிலையம் சென்றோம். அப்போதுதான் என் மகன் துப்பாக்கிச்சூட்டில் சிக்கியது தெரியவந்தது. இதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் விளைவுகளைச் சந்தித்தே தீர வேண்டும் என  கொல்லப்பட்ட ஷாவின் தந்தை சையத் ஹைதர் ஷா (Syed Haider Shah) கூறினார்.

    இதையும் படிங்க: காஷ்மீரில் தேடுதல் வேட்டை.. காட்டுக்குள் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய ராணுவம்..!

    மேலும் படிங்க
    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு முரசொலி! நெகிழ்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு!!

    கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு முரசொலி! நெகிழ்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு!!

    தமிழ்நாடு
    தவெக கவுன்சிலர் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு... விசிலடித்ததால் கடுப்பான உறுப்பினர்கள்..! நெல்லை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு.!

    தவெக கவுன்சிலர் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு... விசிலடித்ததால் கடுப்பான உறுப்பினர்கள்..! நெல்லை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு.!

    தமிழ்நாடு
    கிளாஸ்கோவில் இந்திய வரைபட சர்ச்சை! குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி!

    கிளாஸ்கோவில் இந்திய வரைபட சர்ச்சை! குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி!

    அரசியல்
    செல்போனை பார்த்து படித்த அமைச்சர்.. பொறுமையிழந்த ஜேசிடி பிரபாகர்! அவையிலேயே கண்டிப்பு!!

    செல்போனை பார்த்து படித்த அமைச்சர்.. பொறுமையிழந்த ஜேசிடி பிரபாகர்! அவையிலேயே கண்டிப்பு!!

    தமிழ்நாடு
    “யானைப்பசிக்கு சோளப்பொறியா"..? தவெக அரசின் விவசாய அறிவிப்புகளை விளாசிய டிடிவி தினகரன்..!!

    “யானைப்பசிக்கு சோளப்பொறியா"..? தவெக அரசின் விவசாய அறிவிப்புகளை விளாசிய டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “யானைப்பசிக்கு சோளப்பொறியா

    “யானைப்பசிக்கு சோளப்பொறியா"..? தவெக அரசின் விவசாய அறிவிப்புகளை விளாசிய டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share