• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. லைவ் அட்டேட்..!

    தேசத்தையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 தமிழர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
    Author By Pandian Wed, 23 Apr 2025 11:40:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kashmir-terrorist-attack-3-tamils-serious-injured-detai

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பிரபலமான சுற்றுலா தலம் பைசரான் பள்ளத்தாக்கு. பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு நடந்தும், குதிரை சவாரி மூலமும் மட்டுமே செல்ல முடியும். கோடை சீசன் துவங்கியதை அடுத்து, இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் புல்வெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் நேற்று இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கு சுற்றி திரிந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து  துப்பாக்கியால் சுட தொடங்கினர். வெட்டவெளி பகுதி என்பதால் உடனடியாக ஒளிவதற்கு கூட இடமில்லாமல் சிதறி ஓடிய சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். முதலில் ஒருவர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

    21 பேர் பலி

    தற்போது இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 26 பேர் வரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 10 பேர் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் தாக்குதலில் இறந்தவர்கள் 21 பேரின் அடையாளங்களும் தெரியவந்துள்ளது. அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!

    21 பேர் பலி

    இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சந்துரு என்ற நபர் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில், சந்துரு (83) என்ற முதியவருக்கு தாக்குதலில் காயம் ஏற்படவில்லை எனவும், வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது மகள் நிவேதிதா தெரிவித்தார்.

    மாரடைப்பு ஏற்பட்டதால் சந்துரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு பயங்கரவாத தாக்குதல் காரணம் அல்ல. பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் சந்துரு இல்லை. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலேயே சந்துருவும் சிகிச்சை பெற்று வருகிறார் என அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். 

    21 பேர் பலி

    இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் 2 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதிகள் இன்று மாலை காஷ்மீர் சென்று, உடனடியாக பணிகளை மேற்கொள்வார்கள். டில்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் அவர்களுடன் தெடர்பில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். பஹல்காம் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு குறித்த தகவலை பெற தமிழ்நாடு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. Land line : 011 – 24193300 Mobile no: +91 92895 16712 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: "வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீங்க" - பிடிஆருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!

    மேலும் படிங்க
    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    சினிமா
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    அரசியல்
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    அரசியல்
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share