• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    வேலூர் மாவட்டம் பொன்னையில் கள்ள மது விற்பனை குறித்து புகாரளித்த பெண்ணையும் குடும்பத்தார் மீதும் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் எடுத்தவர் கைது
    Author By Amaravathi Mon, 18 May 2026 18:14:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Illegal liquor sale women attack issue

    பொன்னை ஊராட்சி வார்டு உறுப்பினர் மீதும் மது குடித்துவிட்டு தாக்குதலில் ஈடுபட்ட
    சுதாகரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கணேஷ் நகர் பகுதியில் அரசு மதுபான கடை ( 11276 எண் கொண்ட கடை ) இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி (என்ற) குமரேசன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் டாஸ்மாக் கடை அருகே வசிக்கும் கூலித் தொழிலாளியான ரவி என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொன்னை காவல் நிலைய தனிப்பிரிவு போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

     அந்த பெண் புகாரளித்து இரண்டு நாட்கள் கடந்தும் போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

     இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தது சின்னப்பொண்ணு தான் என்று கள்ளத்தனமாக மதுவிற்கும் மது கும்பலுக்கு தெரியவந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த குமரேசனின் தம்பி சுதாகர் நேற்று மாலை  மது போதையில் சின்னப்பொண்ணுவின் வீட்டிற்குள் சென்று எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பாயா? என்று கேட்டு அங்கிருந்த  பெண்களையும் குடும்பத்தாரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும் பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    அதே நபர் நேற்று இரவு 10 மணி அளவில் பொன்னை மருத்துவமனை அருகே நின்று கொண்டு இருந்த பொன்னை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷிடம் நீயும் எங்கள் மீது புகார் கொடுத்தாயா என கேட்டு  கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார் 

    இதில் சுரேஷிற்கு வலது கண்ணில் படுகாயம் அடைந்த அவர் பொன்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மேலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என அச்சம் அடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். 

    பின்னர் காயமடைந்த பொன்னை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சுதாகர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.. தாக்குதல் நடத்தியது, அவதூறாக பேசியது, பொது இடத்தில் குந்தகம்  விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    சட்டவிரோத மது விற்பனை குறித்து தைரியமாகப் புகாரளித்த பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 

    அதேபோன்று போலீசாருக்கு தகவல் அளித்தது. கள்ளத்தனமாக மது விற்பவர்களுக்கு எப்படி தெரிந்தது எனவும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    மேலும் படிங்க
    "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!

    "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!

    அரசியல்
    காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    உலகம்
    மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

    மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!

    தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!

    அரசியல்
    நீதித்துறையில் முக்கிய அப்டேட்! சென்னை ஹைகோர்ட்டுக்கு 19 நீதிபதிகள்..! கொலிஜியம் பரிந்துரை..!

    நீதித்துறையில் முக்கிய அப்டேட்! சென்னை ஹைகோர்ட்டுக்கு 19 நீதிபதிகள்..! கொலிஜியம் பரிந்துரை..!

    தமிழ்நாடு
    பாஜ மூத்த தலைவர் புவன் சந்திர கந்தூரி காலமானார்! உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

    பாஜ மூத்த தலைவர் புவன் சந்திர கந்தூரி காலமானார்! உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

    இந்தியா

    செய்திகள்

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share