• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!

    மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ உள்பட 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Fri, 20 Mar 2026 12:51:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Bans Flights Over 11 West Asian Countries Including Iran, Saudi & UAE Till March 28 Amid War Tension

    மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) இன்று வெளியிட்ட உத்தரவில், ஈரான், இஸ்ரேல், லெபனான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், ஈராக், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் குவைத் ஆகிய 11 நாடுகளின் வான்வழியை தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் வளைகுடா பகுதியில் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்களுக்கு அருகே தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதால், சிவில் விமானப் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியே பீதியில இருக்காரு! மக்களை பயப்பட வேணாம்னு சொல்றாரு! ராகுல்காந்தி கிண்டல்!

    AviationSafety

    இதையடுத்து, மார்ச் 28-ம் தேதி வரை இந்த 11 நாடுகளின் வான்பரப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சவுதி அரேபியா மற்றும் ஓமன் வான்வழியில் பறக்கும் விமானங்கள் கடல் மட்டத்திலிருந்து 32,000 அடிக்குக் கீழே பறக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விமானிகள் மற்றும் விமான நிறுவனங்கள், வான்வழி கட்டுப்பாடுகள் குறித்த NOTAM (Notice to Airmen) அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதைகளில் பறக்கும் விமானங்கள் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் DGCA அறிவித்துள்ளது.

    இந்தப் போர் பதற்றம் காரணமாக ஏற்கெனவே பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் பாதைகளை மாற்றியுள்ளன. இந்திய விமான நிறுவனங்களும் இனி ஐரோப்பா, அமெரிக்கா, ஆசிய நாடுகளுக்கான பயணங்களில் நீண்ட சுற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயண நேரமும், எரிபொருள் செலவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!

    மேலும் படிங்க
    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    சினிமா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்

    செய்திகள்

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்
    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share