• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல்..பாகிஸ்தானுக்கு இந்தியா தரமான பதிலடி!!

    காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    Author By Jagatheswari Wed, 23 Apr 2025 22:44:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-counter-to-pakistan-in-this-connection-of-terrori

    காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    india

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் சம்ப்வம் தொடர்பாக  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக  ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதன்படி ஐந்து முக்கிய எதிர் நடவடிக்கைகளை வெளியுறவு துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

    1. இதன்படி சிந்து நதி, கிளை நதிகளில் இருந்து ஆண்டுதோறும் 39 பில்லியன் கன மீட்டர் நீர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர் பகிர்வை நிர்வகிக்கும் இந்த ஒப்பந்தம், பல ஆண்டுகளாக நீடித்த மோதல்களுக்கு மத்தியிலும் கூட நிறுத்தப்படவில்லை.

    india

    2. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் தொடர்பு சாலை  சின்னமாக கருதப்படும் அட்டாரி-வாகா எல்லை மூடல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

    3. பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவுக்குள் நுழைவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் விசா சேவைகள் மற்றும் எல்லை தாண்டிய பயண அனுமதிகளும் அடங்கும்.

    4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் பணி அமர்த்தப்பட்ட அனைத்து ராணுவ ஆலோசகர்களும் வெளியேற்றப்பட வேண்டும்.

    5. டெல்லியில் தனது ராஜதந்திர இருப்பை 55 லிருந்து 30 ஆகக் குறைக்குமாறு இந்தியா, பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.

    6. இது தவிர பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறும்.

    இதையும் படிங்க: இந்தியா நம்மைத் தாக்கப்போகுது... கலக்கத்தில் துடிதுடிக்கும் பாகிஸ்தான் மக்கள்..!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!!

    CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!!

    மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!!

    தமிழ்நாடு
    புதிய எண்ணெய் கிணறுகள்.. கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்க்கை.. TTV தினகரன் வார்னிங்..!!

    புதிய எண்ணெய் கிணறுகள்.. கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்க்கை.. TTV தினகரன் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!

    "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!

    அரசியல்
    எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு நற்செய்தி.. கல்வி உதவித்தொகை 9 மடங்கு உயர்வு..!! தமிழக அரசு அதிரடி!

    எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு நற்செய்தி.. கல்வி உதவித்தொகை 9 மடங்கு உயர்வு..!! தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமைச்சர்கள் UNFIT... ஆட்சிக்கு ZERO MARK..! விளாசிய அதிமுக Ex. அமைச்சர்..!!

    அமைச்சர்கள் UNFIT... ஆட்சிக்கு ZERO MARK..! விளாசிய அதிமுக Ex. அமைச்சர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share