• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெறும் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட கப்பல்! இந்தியாவின் புதிய கடற்படை பலம்! ‘சூர்யா’ செய்த சாதனை!

    சுமார் 43,500 டன் எடை கொண்ட ‘சூர்யா’, இந்திய கடற்படையின் தொலைதூர கடல் நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Tue, 06 Oct 2026 12:42:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-First-Indigenous-Fleet-Support-Ship-Surya-Launched-At-Visakhapatnam

    இந்திய கடற்படையின் உள்நாட்டு கப்பல் கட்டுமான திறனை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ப்ளீட் சப்போர்ட் ஷிப் ‘சூர்யா’ சேவைக்கு வந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டுள்ள முதல் உள்நாட்டு Fleet Support Ship (FSS-1) என்ற பெருமையை ‘சூர்யா’ பெற்றுள்ளது. போர்க்கப்பல்கள் நீண்ட நாட்கள் கடலில் தொடர்ந்து செயல்படும்போது அவற்றுக்கு தேவையான எரிபொருள், குடிநீர், ஆயுதங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை நடுக்கடலிலேயே வழங்கும் வகையில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 43,500 டன் எடை கொண்ட ‘சூர்யா’, இந்திய கடற்படையின் தொலைதூர கடல் நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கப்பல்கள் இருப்பதால், போர்க்கப்பல்கள் அடிக்கடி துறைமுகத்துக்கு திரும்ப வேண்டிய அவசியம் குறைந்து, நீண்ட காலம் கடலில் பணியாற்றும் திறன் அதிகரிக்கும்.

    இதையும் படிங்க: ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    DefenceNews

    இந்த கப்பல் திட்டத்தின் கீழ் மொத்தம் 5 Fleet Support Ships கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் முதல் கப்பலாக ‘சூர்யா’ சேவைக்கு வந்துள்ளது. குறிப்பாக, கட்டுமானப் பணிகள் தொடங்கிய 18 மாதங்களிலேயே கப்பல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது இந்தியாவின் கப்பல் கட்டுமான வேகத்தையும் திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    கப்பல் கட்டுமான திறனை மேலும் அதிகரிக்கும் வகையில், ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் புதிய ‘Slipway-4’ மற்றும் 300 டன் எடையை தூக்கும் திறன் கொண்ட மிகப்பெரிய கிரேனும் திறந்து வைக்கப்பட்டன. இதன் மூலம் 45,000 டன் எடை வரையிலான பெரிய கப்பல்களை இந்தியாவிலேயே கட்டமைக்கும் வசதி மேலும் மேம்படும்.

    நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நாள் முக்கியமானது என்றும், இந்தியாவின் கடல்சார் திறன், கடற்படை வலிமை மற்றும் சுயசார்பு இந்தியா மீதான உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு மேலும் வலுப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

    உள்நாட்டிலேயே பெரிய கப்பல்களை கட்டும் திறன் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘சூர்யா’வின் சேவை தொடக்கம் இந்திய கடற்படையின் எதிர்கால கடல் நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கார் முதல் டிவி வரை இனி ‘மேட் இன் இந்தியா’ சிப்! 5 ஆண்டுகளில் இந்தியாவின் மெகா திட்டம்! மத்திய அரசின் அடுத்த இலக்கு!

    மேலும் படிங்க
    “விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா!” – தேர்தல் அலுவலர் சொன்னதாக புகார்; தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

    “விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா!” – தேர்தல் அலுவலர் சொன்னதாக புகார்; தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

    அரசியல்
    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    அரசியல்
    ஹீரோன்னு சொல்லிட்டு வில்லனாக்கிட்டிங்களே..!!

    ஹீரோன்னு சொல்லிட்டு வில்லனாக்கிட்டிங்களே..!! 'பத்தா' பட ரியல் ஹீரோ சாய் பிரித்வி ராஜ் பேச்சால் சிரித்த விஜய் சேதுபதி..!

    சினிமா
    "பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்...  EPS எதிர்ப்பு..!!

    "பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்... EPS எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    பிரசாந்த்தை பார்த்துதான் தெரிந்தது..!! ஒரு ஆண் இவ்வளவு அழகாக இருப்பாரா என – மனம் திறந்த நடிகை ரோஜா..!

    பிரசாந்த்தை பார்த்துதான் தெரிந்தது..!! ஒரு ஆண் இவ்வளவு அழகாக இருப்பாரா என – மனம் திறந்த நடிகை ரோஜா..!

    சினிமா
    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    இந்தியா

    செய்திகள்

    “விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா!” – தேர்தல் அலுவலர் சொன்னதாக புகார்; தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

    “விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா!” – தேர்தல் அலுவலர் சொன்னதாக புகார்; தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

    அரசியல்
    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    அரசியல்

    "பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்... EPS எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    இந்தியா
    தாராபுரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... அதிகாரிகள் இல்லாமல் காலியாக இருக்கும் கட்டுப்பாட்டு அறை... தவெகவுக்கு ஆதரவாக சதியா?

    தாராபுரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... அதிகாரிகள் இல்லாமல் காலியாக இருக்கும் கட்டுப்பாட்டு அறை... தவெகவுக்கு ஆதரவாக சதியா?

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் ஓட்டுப்பதிவு சரிவு! 11 மணி நிலவரத்தில் திடீர் பின்னடைவு... காரணம் என்ன?

    மதுராந்தகம், தாராபுரத்தில் ஓட்டுப்பதிவு சரிவு! 11 மணி நிலவரத்தில் திடீர் பின்னடைவு... காரணம் என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share