• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா!” – தேர்தல் அலுவலர் சொன்னதாக புகார்; தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

    தாராபுரம் வீராச்சிமங்கலம் வாக்குச்சாவடி அருகிலும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    Author By Pandian Tue, 06 Oct 2026 12:54:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dharapuram-Bypoll-Whistle-Symbol-Complaint-Voting-Stopped

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தாராபுரம் கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட புகாரால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் அலுவலர் ஒருவர் வயதான பெண் வாக்காளரிடம் த.வெ.க.வின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கூறியதாக தி.மு.க. தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

    இந்த புகாரை தொடர்ந்து தி.மு.க. மற்றும் பிற கட்சிகளின் முகவர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு, தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரி பெலிக்ஸ் ராஜா சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவே அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் எதிரொலி!! 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்! செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் அதிரடி உத்தரவு!

    DharapuramByElection

    இதற்கிடையே தாராபுரம் வீராச்சிமங்கலம் வாக்குச்சாவடி அருகிலும் த.வெ.க. நிர்வாகிகளுக்கும் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெளியூரில் இருந்து பிரசாரத்துக்காக வந்த த.வெ.க. ஆதரவாளர்கள் வாக்குப்பதிவு நாளிலும் வாக்குச்சாவடி அருகே காரில் இருந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மதுராந்தகம் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடர்பாக புகார்கள் எழுந்தன. புக்கத்துறை அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு வழக்கமாக கேட்கப்படும் பீப் சத்தம் வரவில்லை என சில வாக்காளர்கள் தெரிவித்தனர். இதனால் வாக்காளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல் காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிகளில் எழுந்த புகார்கள் மற்றும் அதிகாரிகளின் விசாரணை காரணமாக தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.

    இதையும் படிங்க: தாராபுரத்தில் விஜய்யின் கடைசி நேர ‘மாஸ்’ பிரசாரம்! 30 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்!

    மேலும் படிங்க
    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    அரசியல்
    ஹீரோன்னு சொல்லிட்டு வில்லனாக்கிட்டிங்களே..!!

    ஹீரோன்னு சொல்லிட்டு வில்லனாக்கிட்டிங்களே..!! 'பத்தா' பட ரியல் ஹீரோ சாய் பிரித்வி ராஜ் பேச்சால் சிரித்த விஜய் சேதுபதி..!

    சினிமா
    வெறும் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட கப்பல்! இந்தியாவின் புதிய கடற்படை பலம்! ‘சூர்யா’ செய்த சாதனை!

    வெறும் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட கப்பல்! இந்தியாவின் புதிய கடற்படை பலம்! ‘சூர்யா’ செய்த சாதனை!

    இந்தியா
    "பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்...  EPS எதிர்ப்பு..!!

    "பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்... EPS எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    பிரசாந்த்தை பார்த்துதான் தெரிந்தது..!! ஒரு ஆண் இவ்வளவு அழகாக இருப்பாரா என – மனம் திறந்த நடிகை ரோஜா..!

    பிரசாந்த்தை பார்த்துதான் தெரிந்தது..!! ஒரு ஆண் இவ்வளவு அழகாக இருப்பாரா என – மனம் திறந்த நடிகை ரோஜா..!

    சினிமா
    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    இந்தியா

    செய்திகள்

    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    அரசியல்
    வெறும் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட கப்பல்! இந்தியாவின் புதிய கடற்படை பலம்! ‘சூர்யா’ செய்த சாதனை!

    வெறும் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட கப்பல்! இந்தியாவின் புதிய கடற்படை பலம்! ‘சூர்யா’ செய்த சாதனை!

    இந்தியா

    "பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்... EPS எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

    இந்தியா
    தாராபுரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... அதிகாரிகள் இல்லாமல் காலியாக இருக்கும் கட்டுப்பாட்டு அறை... தவெகவுக்கு ஆதரவாக சதியா?

    தாராபுரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... அதிகாரிகள் இல்லாமல் காலியாக இருக்கும் கட்டுப்பாட்டு அறை... தவெகவுக்கு ஆதரவாக சதியா?

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் ஓட்டுப்பதிவு சரிவு! 11 மணி நிலவரத்தில் திடீர் பின்னடைவு... காரணம் என்ன?

    மதுராந்தகம், தாராபுரத்தில் ஓட்டுப்பதிவு சரிவு! 11 மணி நிலவரத்தில் திடீர் பின்னடைவு... காரணம் என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share