• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அதிகரிக்கும் படை பலம்! 190 அணு ஆயுதம் கைவசம்!! ஆயுதங்கள் இறக்குமதியில் 2வது இடம்! கெத்து காட்டும் இந்தியா!

    இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளது என சர்வதேச அமைப்பு கணித்து உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் கடந்த ஆண்டு வைத்திருந்த 170 அணு ஆயுதங்களே இந்தாண்டும் வைத்து உள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
    Author By Pandian Tue, 09 Jun 2026 13:35:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Has 190 Nuclear Weapons, Pakistan 170: SIPRI Report 2026

    ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், இந்தியாவிடம் தற்போது 190 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு 180 ஆக இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 10 அதிகரித்துள்ளது. இவற்றில் 12 அணு ஆயுதங்கள் போர்க்களத்துக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 178 அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    அதே நேரத்தில் பாகிஸ்தானிடம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 170 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாக SIPRI கூறியுள்ளது. இந்திய அணு ஆயுதங்கள் விமானங்கள், நிலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாயிலாகவும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    SIPRI அறிக்கையின்படி, உலகில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. 2025-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ செலவு 8.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதிகமாகும். அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

    ArmsImport

    மேலும், உலக அளவில் அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2 சதவீதமாக உள்ளது. பாகிஸ்தான் 4.2 சதவீதம் இறக்குமதி செய்துள்ளது.

    SIPRI 1966-ம் ஆண்டு முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான போக்குகளை கண்காணித்து வரும் முக்கிய சர்வதேச நிறுவனமாகும். இந்த அறிக்கை உலக நாடுகளின் அணு ஆயுத வலிமை மற்றும் ராணுவ செலவு குறித்த தெளிவான பார்வையை அளிக்கிறது.

    இந்தியா தனது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அணு ஆயுத திறனை அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாகிஸ்தானின் அணு ஆயுத எண்ணிக்கை நிலையான நிலையில் உள்ளது. இந்த அறிக்கை இந்திய-பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு சூழலை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    சென்னை குப்பை மேலாண்மைக்கு

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு
    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு
    வீட்டை விற்க மறுத்த ஓனர்!  அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

    வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

    குற்றம்
    தவெக-வில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்... உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

    தவெக-வில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்... உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

    தமிழ்நாடு
    பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்! துண்டு துண்டாக வெட்டி, வீடியோ எடுத்த மனைவி! கள்ளக்காதலன் உடந்தை!

    பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்! துண்டு துண்டாக வெட்டி, வீடியோ எடுத்த மனைவி! கள்ளக்காதலன் உடந்தை!

    குற்றம்
    ‘அவரைக் கொன்றது நான் தான்’.. உண்மையான கொலையாளி யார்..? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘மூன்றாம் கண்’ பட ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு..!

    ‘அவரைக் கொன்றது நான் தான்’.. உண்மையான கொலையாளி யார்..? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘மூன்றாம் கண்’ பட ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு..!

    சினிமா

    செய்திகள்

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு
    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு
    வீட்டை விற்க மறுத்த ஓனர்!  அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

    வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

    குற்றம்
    தவெக-வில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்... உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

    தவெக-வில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்... உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

    தமிழ்நாடு
    பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்! துண்டு துண்டாக வெட்டி, வீடியோ எடுத்த மனைவி! கள்ளக்காதலன் உடந்தை!

    பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்! துண்டு துண்டாக வெட்டி, வீடியோ எடுத்த மனைவி! கள்ளக்காதலன் உடந்தை!

    குற்றம்
    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share