• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    50 வயதுக்கு மேல் சாதனை படைத்த "போர்ப்ஸ் பட்டியல்" : 3 இந்திய பெண்கள் இடம் பிடித்தனர்

    50 வயதுக்கு மேல் சாதனை படைத்த "போர்ப்ஸ் பட்டியல்"
    Author By Senthur Raj Tue, 28 Jan 2025 11:43:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian women make it to Forbes list of world's most influential women over 50 years

    வயது வெறும் எண்ணிக்கை தான்; அதற்கும் சாதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் சாதனை படைத்த 50 வயதுக்கு மேற்பட்ட பிரபலங்களின் பட்டியலை அமெரிக்க வர்த்தக நாளிதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

    தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, அறிவியல், அரசியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை இந்த நாளிதழ் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் உலகம் முழுவதும் ஐம்பது வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டது. 

    இதில் ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றிய விவரம் வருமாறு:-

    இதையும் படிங்க: ஜாதி கட்சியா இது? - எல்.முருகன் முன்பே மல்லுக்கட்டிய பாஜகவினர் - நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களால் அதகளம்! 

    80 வயதில் விருதுகளை குவித்து வரும் ஊர்மிளா

    குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஊர்மிளாஆஷர், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசிக்கிறார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. இந்த வயதிலும் பல்வேறு சமையல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்து வருகிறார்.

    forbes

    தனது மூன்று குழந்தைகளின் மரணம் உட்பட கற்பனைக்கு எட்டாத தனிப்பட்ட இழப்பை சகித்துக் கொண்ட அவர் பிற்காலத்தில் தனது புதிய நோக்கில் வெற்றி கண்டார். 75 வயதில் கொரோனா தொற்று நோய் உட்பட பல்வேறு இன்னல்களில் இருந்து நீண்ட ஊர்மிளா புதிய உணவு வணிகத்தை தொடங்கினார். 

    ஊறுகாய் மற்றும் தின்பண்டங்களில் தொடங்கி தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் அனுபவத்துடன் தனது ஆர்வத்தை மற்றவர்களை ஊக்குவிக்கும் ஓர் தலமாக மாற்றியவர் இந்த ஊர்மிளா.

    கிரண் மஜும்தார் ஷா

    கர்நாடக தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயோகான் நிறுவனத்தின் தலைவராக கிரண் மஜும்தார் ஷா (71) உள்ளார். நாட்டின் மிகச் சிறந்த பெண் தொழில் முனைவோரில் ஒருவராக அவர் போற்றப்படுகிறார்.

    forbes

    3.6 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான இவர் உயிரி மருந்து துறையில் முன்னணியில் இருக்கிறார். ஆரம்பத்தில் தொழில் துறை நொதிகளில் கவனம் செலுத்திய அவர் உலக அளவில் மலிவு விலையில் மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்தை  உயிரி மருந்து ஆற்றல் மையமாக மாற்றி சாதனை படைத்தார். 

    வழக்கத்துக்கு மாறான சிந்தனையாளர் ஆன அவர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக கொண்டாடப்பட்டு வருகிறார். வணிகத்திற்கு அப்பால் அர்ப்பணிப்பு மிக்க நன்கொடையாளர் அவர். பெங்களூருவை தளமாக கொண்ட கொண்ட புற்றுநோய் மையம் மற்றும் நகர உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளித்து உலக அளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருபவர் இவர். 

    ஷீலா படேல்

    மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஷீலா படேல் (72), கடந்த 1984-ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அவர் மேம்படுத்தி வருகிறார்.

    forbes

     ஷீலா படேலின் முயற்சியால் ஏழை குடும்பங்களுக்காக 11 அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 33-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷீலா படேலின் தன்னார்வ தொண்டு அமைப்பு சேவையாற்றி வருகிறது.

    1952 ஆம் ஆண்டில் பிறந்த இவர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளராக விளங்கி வருகிறார். 33 நாடுகளில் விரிந்து பரவி இருக்கும் சர்வதேச குடிசை வாழ் மக்கள் நலனுக்கான அமைப்பை நிறுவினார்.

    இதையும் படிங்க: இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குரத்து: மானசரோவர் யாத்திரையும் தொடக்கம்

    மேலும் படிங்க
    சினிமா எனக்கு வலிகளையே தந்தது..!! எவ்வளவு போராட்டம் தெரியுமா.. அந்த வலி ரொம்ப பெருசு.. கீர்த்தி சனோன் உருக்கம்..!

    சினிமா எனக்கு வலிகளையே தந்தது..!! எவ்வளவு போராட்டம் தெரியுமா.. அந்த வலி ரொம்ப பெருசு.. கீர்த்தி சனோன் உருக்கம்..!

    சினிமா
    இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    அரசியல்
    அசாம் முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வா சர்மா நாளை பதவியேற்பு..!! பிரதமர் மோடி பங்கேற்பு..!!

    அசாம் முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வா சர்மா நாளை பதவியேற்பு..!! பிரதமர் மோடி பங்கேற்பு..!!

    இந்தியா
    "முதல்முறையாக"...! தர்மபுரி எம்எல்ஏவாக பதவியேற்றார் சௌமியா அன்புமணி..!

    "முதல்முறையாக"...! தர்மபுரி எம்எல்ஏவாக பதவியேற்றார் சௌமியா அன்புமணி..!

    தமிழ்நாடு
    மது போதையில் தாயை கொடூரமாக தாக்கிய மகன்... பெற்ற பிள்ளையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை கைது...!

    மது போதையில் தாயை கொடூரமாக தாக்கிய மகன்... பெற்ற பிள்ளையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை கைது...!

    தமிழ்நாடு
    What Comes Next.. வந்துட்டான் யா.. வந்துட்டான்..!! இளசுகளை அலறவிட்ட

    What Comes Next.. வந்துட்டான் யா.. வந்துட்டான்..!! இளசுகளை அலறவிட்ட 'மணி ஹெய்ஸ்ட்' is Back.. மாஸ் காட்டிய நெட்பிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    அரசியல்
    அசாம் முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வா சர்மா நாளை பதவியேற்பு..!! பிரதமர் மோடி பங்கேற்பு..!!

    அசாம் முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வா சர்மா நாளை பதவியேற்பு..!! பிரதமர் மோடி பங்கேற்பு..!!

    இந்தியா

    "முதல்முறையாக"...! தர்மபுரி எம்எல்ஏவாக பதவியேற்றார் சௌமியா அன்புமணி..!

    தமிழ்நாடு
    மது போதையில் தாயை கொடூரமாக தாக்கிய மகன்... பெற்ற பிள்ளையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை கைது...!

    மது போதையில் தாயை கொடூரமாக தாக்கிய மகன்... பெற்ற பிள்ளையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை கைது...!

    தமிழ்நாடு
    பீஸ்ட் பட பாணியில் கருப்பு, வெள்ளை கோட் சூட்! தமிழக சட்டசபையின் வரலாற்றை மாற்றி அமைத்த முதல்வர் விஜய்! பின்னணி?!

    பீஸ்ட் பட பாணியில் கருப்பு, வெள்ளை கோட் சூட்! தமிழக சட்டசபையின் வரலாற்றை மாற்றி அமைத்த முதல்வர் விஜய்! பின்னணி?!

    அரசியல்
    தவெக ஆட்சியைப் பிடிச்சாச்சு..! முதல்வர் விஜய் வைகோவை சிந்திக்க திட்டம்..!

    தவெக ஆட்சியைப் பிடிச்சாச்சு..! முதல்வர் விஜய் வைகோவை சிந்திக்க திட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share