• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சல்லி சல்லியா நொறுங்கிய அண்ணாமலை இமேஜ்... தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தெறிக்கவிடும் போஸ்டர்கள்..!

    உலக தாய் மொழி தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் "தமிழ் வாழ்க" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.
    Author By Amaravathi Fri, 21 Feb 2025 12:02:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    international-mother-launage-day-speical-poster

    சுவரொட்டியில் இந்தி வேண்டாம், இந்தியை திணிக்காதே  என்பதை வலியுறுத்தும் வகையில் படங்கள் இடம் பெற்று உள்ளன. அத்துடன் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரது படங்களும் இடம் பெற்றுள்ளது.

    புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி கல்வியை அமல்படுத்திட வேண்டும் என்று மத்தியஅரசும், மும்மொழியை அமல்படுத்திட மறுப்பதால் கல்விக்கு கொடுக்க வேண்டிய தொகையை தரமாட்டோம் என்று மத்திய கல்வித்துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதும் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    Annamalai

    தமிழகத்தில் இரு மொழி கொள்கையே  போதும் என்றும் மும்மொழி முறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் மாநிலம் முழுவதும் இளைஞர்களும் ,  பொதுமக்களும் பல்வேறு வகையில் எடுத்துரைத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!

    புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழக கல்வித்துறைக்கான நிதியைத் தர மாட்டோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டித்து, இன்று முதல் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசின் கருத்தைக் கண்டித்து தமிழத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இதற்கு எல்லாம் ஒரு படி மேலாக, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் "தமிழகத்திற்கான நிதி எங்கே?", "இந்தியைத் திணிக்காதே" போன்ற வாசங்கங்களுடன் வண்ண கோலமிட்டு இல்லத்தரசிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    Annamalai

    இந்நிலையில் உலக தாய்மொழி தினமான இன்று தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றும் வகையில் தமிழத்தின் பல்வேறு பகுதிகளும் 
     'தமிழ் வாழ்க' என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலத்தில் பழைய பேருந்து நிலையம்,  ஐந்து ரோடு,  அஸ்தம்பட்டி , 
    புதிய பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிக அளவு கூடும் பகுதிகளில் தமிழ் வாழ்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  இதில் இந்தி மொழியை திணிப்பதை எதிர்க்கும் வகையிலான  வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

    Annamalai

    தாய்மொழி தினமான இன்று தாய்மொழியாம் தமிழ்மொழியை போற்றும் வகையில் தமிழ் வாழ்க என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது பொது மக்களிடையே மிகுந்த  வரவேற்பை பெற்று உள்ளது.

    இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம். பிப் 21., உலக தாய்மொழி தினத்தன்று ஹிந்தி மொழி எழுத்துக்களை அழித்தவாறு தமிழ் வாழ்க என எழுதப்பட்ட போஸ்டர்கள் ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே தமிழ் வாழ்க என எழுதப்பட்டு அதற்கு கீழ் இந்தி மொழி எழுத்துக்களை எழுதி அதனை அழித்தது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    Annamalai

     உலக தாய் மொழி தினமான இன்று காலை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம், முத்துக்கடை பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழ் வாழ்க என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வாசகத்திற்கு கீழே இந்தி மொழி எழுத்துக்களை எழுதி அதனை அழித்தவாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உலகத் தாய்மொழி நாள்.. மு.க.ஸ்டாலின், அண்ணாமலை கூறியது என்ன..?

    மேலும் படிங்க
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    சினிமா
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    சினிமா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா

    செய்திகள்

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா
    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    தமிழ்நாடு
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share