• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

    கேரளாவில், வயிற்று வலி எனக்கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண், கழிப்பறையில் குழந்தையை பெற் றெடுத்து, அதை ஜன்னல் வழியாக வெளியே வீசிய கொடூரம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Wed, 27 May 2026 13:23:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala-Hospital-Shock-Newborn-Baby-Thrown-From-Toilet-Window

    கேரளாவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது இளம் பெண் ஒருவர், கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்து, அதை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    வயிற்று வலி காரணமாக அந்த இளம் பெண், ஹரிப்பாடு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ள முயன்றபோது, அவர் அதற்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதனால், அந்த பெண் கர்ப்பமாக இருக்கலாம் என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், நேற்று அதிகாலை அந்த பெண் மருத்துவமனையின் கழிப்பறைக்கு சென்றுள்ளார். சில நிமிடங்களில் கழிப்பறை பகுதியிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையும் படிங்க: கேரளாவில் உயருகிறது பால் விலை..!! ஜூன் 1 முதல் அமல்..!! ஒரு லிட்டருக்கு இவ்ளோவா..!!

    Alappuzha

    அதே நேரத்தில் கழிப்பறையின் பின்புற பகுதியில் தெருநாய்கள் அதிகமாக குரைத்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, புதிதாக பிறந்த பெண் குழந்தை வெளியே வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக குழந்தையை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். தெருநாய்கள் அதிகம் சுற்றித்திரியும் பகுதியில் குழந்தை வீசப்பட்டிருந்ததால், சில நிமிடங்கள் தாமதமானாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    திருமணம் ஆகாத நிலையில் குழந்தை பிறந்ததால் பயந்துபோய், அந்த பெண் கழிப்பறை ஜன்னல் வழியாக குழந்தையை வெளியே வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பின்னர் தாயும் குழந்தையும் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    மேலும் படிங்க
    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    தமிழ்நாடு
    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    இந்தியா
    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    சினிமா

    செய்திகள்

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    தமிழ்நாடு
    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    இந்தியா
    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share