• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நின்றிருந்த லாரி மீது மோதிய வேன்... உடல் சிதைந்து தம்பதி துடிதுடித்து பலி... 13 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...!

    எட்டையாபுரம் அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதல் - கணவன், மனைவி இருவர் உயிரிழப்பு - 13 பேர் படுகாயம்
    Author By Amaravathi Tue, 19 May 2026 11:41:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kovai van accident

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி  அருகேயுள்ள மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்த 22 பேர் ஒரு வேனில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கிளம்பி உள்ளனர். வேனை டிரைவர் சசிகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே  தாப்பாத்தி - முத்துலாபுரம் மேம்பாலம் இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது அப்போது நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் 
    மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் வேனின் முன் பகுதி  நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் வந்த  விஜயன்(58) என்பவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் பயணித்த டிரைவர் சசிகுமார் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உள்ளே இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.

    இதையெடுத்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று சிக்கியவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விஜயனின் மனைவி கலைவாணி(43) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி... ஓவர் ஸ்பீடில் பனைமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுக்கிய கார்... 2 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி...!

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: காலையிலேயே அதிபயங்கரம்...!! - நின்றிருந்த லாரி மீது பாய்ந்த கார்... உடல் சிதறி 6 பேர் கோர மரணம்...!

    மேலும் படிங்க
    ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!

    ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!

    அரசியல்
    சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

    சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

    தமிழ்நாடு
    மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!

    மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!

    குற்றம்
    இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!

    இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share