• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    மாநிலங்களவையில் உள்ள 10 ஆம் ஆத்மி எம்.பி.க்களில், 7 பேர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அதிரடி அறிவிப்பு. 
    Author By Thenmozhi Kumar Fri, 24 Apr 2026 17:22:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    massive-blow-to-aap-raghav-chadha-and-6-other-rajya-sab

    தேசிய அரசியலில் பெரும் திருப்பமாக, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா இன்று முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தார். அவருடன் மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்.பி.க்களில், ராகவ் சத்தா உட்பட 7 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு இருந்த 10 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் (2/3) அதிகமானோர் பாஜகவில் இணைந்துள்ளனர். ராகவ் சத்தாவுடன் சந்தீப், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், விக்ரம்ஜித் சிங் சாஹ்னி மற்றும் ரஜிந்தர் குப்தா ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் (Anti-Defection Law) இருந்து தப்பிக்க, 10-ல் 7 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) இணைந்துள்ளதால், இவர்களது எம்.பி. பதவிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என ராகவ் சத்தா குறிப்பிட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி

    சமீபகாலமாக ராகவ் சத்தாவுக்கும் ஆம் ஆத்மி தலைமைக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார் (தற்போது அவரும் பாஜகவில் இணைந்துள்ளார்). நான் 15 ஆண்டுகளாக ரத்தம் சிந்தி வளர்த்த ஆம் ஆத்மி, தற்போது தனது கொள்கைகளில் இருந்து விலகிவிட்டது. இது தேச நலனுக்காக அல்லாமல், தனிநபர் நலனுக்காகச் செயல்படும் கட்சியாக மாறிவிட்டது என ராகவ் சத்தா விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!

    பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா கடந்த சில ஆண்டுகளாகவே நான் ஒரு தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதன் (Right man in the wrong party) என்பதை உணர்ந்தேன். அதனால் இன்று ஆம் ஆத்மியிடம் இருந்து விலகி பொதுமக்களுக்காக பாஜகவுடன் கைகோர்த்துள்ளேன் என்றார்.

    மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் தற்போது வெறும் 3 எம்.பி.க்களாகக் குறைந்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வரும் வேளையில், கட்சியின் முக்கிய முகம் மற்றும் வியூகவாதி ராகவ் சத்தா வெளியேறியிருப்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    தமிழகத்தில் தேர்தல் முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், தேசிய அளவில் நடைபெற்றுள்ள இந்த 'மெகா' கட்சித் தாவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அரசு இயந்திரம் பாஜகவின் கைப்பாவையா?" - கார்த்தி சிதம்பரம் காட்டம்!

    மேலும் படிங்க
     மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    உதயநிதி சொத்து விபர வழக்கு..! விரைவில் விசாரணை தொடங்கும்..! உயர்நீதிமன்றத்தில் IT பதில்.!

    உதயநிதி சொத்து விபர வழக்கு..! விரைவில் விசாரணை தொடங்கும்..! உயர்நீதிமன்றத்தில் IT பதில்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share