• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

    சொத்து தகராறு பிரச்சனை தொடர்பான வழக்கில் ஆஜராகுவதிலிருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 09 Jul 2026 11:20:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister mariawilson case

    தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சமீபத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எண். மரிய வில்சன், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தனது சகோதரர் குடும்பத்தினரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சம்பவம் 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் நடைபெற்றது. அமைச்சர் மரிய வில்சனுக்கும் அவரது உடன்பிறப்பான மரிய குளோத்-க்கும் இடையே சொத்துப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினையின் போது மரிய வில்சன் தனது தம்பி மரிய குளோத்தின் வீட்டுக்குள் புகுந்து, அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின்போது மரிய வில்சன் உருட்டுக்கட்டை பயன்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. 

    MariaWilson

    பாதிக்கப்பட்ட கேர்லைன் கிளாட் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அவற்றில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், சேதம் விளைவித்தல், தன்னிச்சையாக காயப்படுத்துதல், ஆயுதத்தால் காயப்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்தியது ஆகியவை அடங்கும். 

    இதையும் படிங்க: 35 கோடி ரூபாய் பேரம் வழக்கில் அதிரடி... சிங்கப்பூர் லட்சுமண பெருமாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!

    புகாரில் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மஹிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மேலும் விசாரணைக்கு உத்தரவு பெற்றார். பின்னர் வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தமிழக அமைச்சர் மரிய வில்சன் கட்டாயமாக வரும் பத்தாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்ஜெட் விவகாரத்தை சுட்டிக் காட்டியதால் வரும் பத்தாம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஓட்டுக்காக மாநில வளர்ச்சியை பலியிடலாமா.? சொல்லுங்க அமைச்சரே..! நயினார் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    ஸ்டார்டிங்ல பின்னிட்டேல்.. ஆனா போகப்போக சரியிரேல்..!!

    ஸ்டார்டிங்ல பின்னிட்டேல்.. ஆனா போகப்போக சரியிரேல்..!! 'கட்டா குஸ்தி 2' குடும்பங்களை கவரவில்லையா.. 6வது நாளே வசூலில் சரிவு..!

    சினிமா
    அதிமுகவில் அடுத்த விக்கெட்!  ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!

    அதிமுகவில் அடுத்த விக்கெட்! ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்
    "நோபல் பரிசு கொடுக்கலாம்"..! திருமா மீதான விமர்சனம்..! திரும்பப் பெறுவதாக வைகோ அறிவிப்பு..!

    "நோபல் பரிசு கொடுக்கலாம்"..! திருமா மீதான விமர்சனம்..! திரும்பப் பெறுவதாக வைகோ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    காசு கொடுத்தா.. கவர்ச்சி காட்டணுமா..!! ரொம்ப அலையாதீங்க.. ஆபாசமா காட்டமாட்டேன் - சப்ஸ்கிரைபர்களை விளாசிய நடிகை பாயல் ராஜ்புத்..!

    காசு கொடுத்தா.. கவர்ச்சி காட்டணுமா..!! ரொம்ப அலையாதீங்க.. ஆபாசமா காட்டமாட்டேன் - சப்ஸ்கிரைபர்களை விளாசிய நடிகை பாயல் ராஜ்புத்..!

    சினிமா
    ஜூலையில் தமிழகம் வரும் ராகுல்காந்தி!!  தமிழக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமனம்?!

    ஜூலையில் தமிழகம் வரும் ராகுல்காந்தி!! தமிழக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமனம்?!

    அரசியல்
    அடிக்கடி ஏற்படும் மின்தடை! அல்லல்படும் மக்கள்! மின் வாரியம் புதிய திட்டம்!

    அடிக்கடி ஏற்படும் மின்தடை! அல்லல்படும் மக்கள்! மின் வாரியம் புதிய திட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் அடுத்த விக்கெட்!  ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!

    அதிமுகவில் அடுத்த விக்கெட்! ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்

    "நோபல் பரிசு கொடுக்கலாம்"..! திருமா மீதான விமர்சனம்..! திரும்பப் பெறுவதாக வைகோ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜூலையில் தமிழகம் வரும் ராகுல்காந்தி!!  தமிழக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமனம்?!

    ஜூலையில் தமிழகம் வரும் ராகுல்காந்தி!! தமிழக காங்கிரசில் புதிய நிர்வாகிகள் நியமனம்?!

    அரசியல்
    அடிக்கடி ஏற்படும் மின்தடை! அல்லல்படும் மக்கள்! மின் வாரியம் புதிய திட்டம்!

    அடிக்கடி ஏற்படும் மின்தடை! அல்லல்படும் மக்கள்! மின் வாரியம் புதிய திட்டம்!

    தமிழ்நாடு
    தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு!!  2 மருத்துவர்களிடம் தீவிர விசாரணை!

    தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு!! 2 மருத்துவர்களிடம் தீவிர விசாரணை!

    அரசியல்
    தமிழகத்தில் அமலாகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?... விஜய்க்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    தமிழகத்தில் அமலாகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?... விஜய்க்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share