• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெனச்ச மாதிரியே நடந்துருச்சு..! வணிக சிலிண்டர் விலை உயர்வு..! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

    வணிக சிலிண்டர்கள் விலை உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 01 May 2026 16:37:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    இந்தியாவின் பொருளாதாரச் சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், வணிக எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) விலை இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் சூழலில், எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்கள் மற்றும் சிறு வணிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று முதல் அமலுக்கு வரும் வகையில், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.990 உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவே எனக் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

    BJP

    சமையல் எரிவாயு விலை உயர்வை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். மக்களின் துயரத்தை எண்ணிப் பார்த்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்பே கணித்தது போல், தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: தேர்தல் முடிவு நெருங்கியாச்சு..! திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய சந்திப்பு..!!

    உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை என்ற குற்றம் சாட்டினார். இப்போது போர் சூழல் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல என்றும் கண்டனம் தெரிவித்தார். இந்த சிலிண்டர்கள் விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற வலியுறுத்தினார். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    மேலும் படிங்க
    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    சினிமா
    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    குற்றம்
    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    அரசியல்
    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!!  கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share