• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெருமழை பாதிப்பில் மும்பை: 5 பேர் பலி; கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

    மும்பையில் 100 மில்லி மீட்டரைத் தாண்டி தீவிரமடையும் பருவமழையால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 04 Jul 2026 14:28:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mumbai-rain-red-alert-5-death

    மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கும், புனே மற்றும் சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜூலை 7-ஆம் தேதி வரை கனமழை தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கனமழை காரணமாக மும்பை, தானே மற்றும் புனே பகுதிகளில் மழை தொடர்பான விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். செம்பூர் பகுதியில் பலத்த காற்றால் மரம் பள்ளிப் பேருந்தின் மீது விழுந்ததில் 11 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், திறந்திருந்த சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்த முதியவர் ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிதீவிர மழை: திடீர் வெள்ளம், நிலச்சரிவு..!! 3 பேர் மாயம்..!!

    இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, நகரின் மழைநீர் வடிகால் அமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் நிர்வாக அலட்சியம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) சில அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    heavy rain

    கடந்த 24 மணி நேரத்தில் விக்ரோலியில் 143 மி.மீ., கட்கோபரில் 136.4 மி.மீ., செம்பூரில் 127.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தாதர், பரேல், ஹிந்த்மாதா, அந்தேரி, கோரேகான் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. மேலும், மும்பை மெட்ரோ 2ஏ சேவை தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 90 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மீண்டும் இயக்கப்பட்டது. புறநகர் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

    மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அவசர உதவிக்கு 1916 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை, தொடர்ச்சியான மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏழு முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்திருப்பது, எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    மேலும் படிங்க
    சீன செயலியால் காத்திருக்கும் ஆபத்து!! உஷரான இந்தியா! கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு திடீர் உத்தரவு

    சீன செயலியால் காத்திருக்கும் ஆபத்து!! உஷரான இந்தியா! கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு திடீர் உத்தரவு

    உலகம்
    வொர்க் ஃப்ரம் ஹோம் ஓவர்! ஆபிஸ் வாங்க! டெல்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்!

    வொர்க் ஃப்ரம் ஹோம் ஓவர்! ஆபிஸ் வாங்க! டெல்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்!

    இந்தியா
    மறந்து போன வங்கி டெபாசிட் இனி வீணாகாது..!! ரிசர்வ் வங்கி சிறப்பு ஏற்பாடு..!!

    மறந்து போன வங்கி டெபாசிட் இனி வீணாகாது..!! ரிசர்வ் வங்கி சிறப்பு ஏற்பாடு..!!

    இந்தியா
    செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்...! அடுத்தடுத்து அதிரடி..! அரசியல் அரங்கில் பரபரப்பு..!!

    செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்...! அடுத்தடுத்து அதிரடி..! அரசியல் அரங்கில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    15 நாள் தான் டைம்..!! பைரசி மீது நடவடிக்கை.. டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!!

    15 நாள் தான் டைம்..!! பைரசி மீது நடவடிக்கை.. டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!!

    இந்தியா
    தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!

    தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share