• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வடசென்னைக்கு புதிய அடையாளம்..! N4 கடற்கரை உலகத் தரத்தில்..!! அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!

    N4 கடற்கரையில் அமைச்சர்கள் ஆதவ், ஆனந்த் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    Author By Nila Sat, 06 Jun 2026 10:33:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    N4 beach

    தமிழக அரசின் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில், வடசென்னையின் N4 கடற்கரைப் பகுதியை உலகத் தரத்தில் மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் வகையில் முக்கிய அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சம்பவம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் நெ. மரிய வில்சன் ஆகியோர் சமீபத்தில் N4 கடற்கரைப் பகுதிக்கு நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர். ஆர்.கே.நகர் மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் இந்த ஆய்வு நடைபெற்றது. 

    2026

    N4 கடற்கரை, காசிமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளது. இது மீன்பிடி தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாக இருந்தாலும், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் பெரும் திறன் கொண்டுள்ளது. அமைச்சர்கள் இங்கு நடைபெற்ற ஆய்வின்போது, கடற்கரையை பெசன்ட் நகர் கடற்கரைக்கு இணையான அல்லது அதைவிட சிறப்பான அதிநவீன பொழுதுபோக்கு தளமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்தனர். கடற்கரைப் பகுதியின் தற்போதைய நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், சாலை இணைப்புகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் விவாதித்தனர். 

    இதையும் படிங்க: பாஜகவின் அடுத்து விக்கெட்.! A.G. சம்பத் கட்சியில் இருந்து விலகல்..! முக்கிய அறிவிப்பு..!!

    இந்தப் பகுதி ஆர்.கே.நகர், ராயபுரம் மற்றும் திருவொற்றியூர் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது. பெரம்பூர் தொகுதிக்கு அருகாமையில் இருப்பதால், வடசென்னை முழுவதற்கும் ஒரு புதிய அடையாளமாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    மேலும் படிங்க
    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    இந்தியா
    ஜூலை - செப்.-ல்

    ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!

    உலகம்
    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share